#அன்னம்_தரும்_அமுதக்கரங்கள் | 252வது நாள்
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நமது ஏற்பாட்டில் 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு காலை உணவு வழங்கும் "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" (1/2)
நம்முடைய @tnschoolsedu சார்பில் மாணவச் செல்வங்களின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டு வர "கலைத் திருவிழா" போட்டிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டிற்கான கலைத் திருவிழா தொடங்கி, மாவட்ட அளவிலான போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், #திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3,927 மாணவச் செல்வங்களின் பங்கேற்பில் காஜாமியான் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளை நேரில் பார்வையிட்டு, ஊக்கப்படுத்தினோம்.
#கலைத்திருவிழா
#KalaiThiruvizha
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலும், அதாவது கடந்த 2012, 2013, 2014, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு பதவிகளுக்கு இதே அண்ணா பல்கலைக்கழகம் மூல���ாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட��டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்பதையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
- மாண்புமிகு அமைச்சர் திரு @KN_NEHRU அவர்கள்
#BJPFails
ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகை!
பஹ்ரைனில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு மாண���புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
@SportsTN_