மேயராக இருந்தப்ப சென்னை முழுக்க மேம்பாலம் கட்டிய மு.க.ஸ்டாலின் மீது மேம்பால ஊழல்னு சொல்லி கைது வரை சென்றது ஊழல் பெருச்சாளி ஜெயலலிதா அரசு. ஆனால் ஒரு FIR கூட மு.க.ஸ்டாலின் மீது பதிவு பண்ண முடியல... பிறகு தான் தெரிந்தது Estimated costஅ விட 10 கோடி குறைவான செலவில் கட்டினார் என்று...
இந்த தேவிடியாத்தனத்தை வெளிநாட்டில் உள்ள உன் குடும்பத்தை வைத்து செய் எங்க தமிழ்நாட்டை வைத்து செய்யாதே கள்ளுப்பு கபிலா!
காங்கிரஸ் கட்சிக்கு 2 ராஜ்ய சபா கொடுத்தது இதற்கு தானோ?
காங்கிரஸ் தலைமையில் இருந்து தூங்கிக்கிட்டு இருந்த ஐடி விழித்து நெஞ்சை நிமித்தி திமுக மீது அவதூறு ட்வீட்டாக போட்டு தள்ளுறாருல்ல அவர் ஐடி எனக்கு தெரியாது டேக் பண்ணுங்க.
ரொம்ப மனச கட்டு படுத்திட்டு மரியாதையா பேச வேண்டி உள்ளது. இதிலிருந்து அவர் தெரிந்து கொள்ளட்டும் அதிகமாக பேசினால் மரியாதை கெட்டுவிடும் என்று..!
#WATCH | மீனவர்களின் பாதுகாப்பு உரிமைத்தொகையாக ரூ.20,000 வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அமைச்சர் ஸ்ரீநாத்
#SunNews | #Fishermen | #TVK
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
முதல் வீடியோ:
அதிமுகவிலிருந்து விலகி பதவி ஆசையில் பனையூர் நோக்கி ஓடிய ஒரு தறிகெட்ட கூட்டம்.
இரண்டாவது வீடியோ:
அதே அதிமுகவிலிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அறிவாலயம் என்ற தாய் வீட்டிற்கு வந்திருக்கிறது ஒரு தன்மானக்கூட்டம்.
(செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் விழாவில் சுயமரியாதையுள்ள இந்த கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.)
#TVKVijayFails