ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா😊வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்க��கரிச்சதுக்கு வாழ்த்துகள்! @Gobinath_C
சமோசா விற்று ஒருவர் முன்னேறினார், பெட்டிக்கடை வைத்து ஒருவர் முன்னேறினார் என்று நூலிபான்ஸ் சொல்வதெல்லாம் கம்பி கட்டுற கதை.
படித்து ஒருவன் முன்னேறினால் தலைமுறையே மாறும் என்பதற்கு சாட்சி 💥💥💥
"படிப்பு ரொம்ப முக்கியம் சிதம்பரம்" 🔥🔥🔥