@mrithulaM முடிக்கப்படாத புத்தகம் என்று தெரியாமல்
புதுப்புத்தகம் என்று நினைத்து உள் நுழைந்தது அந்த அழகான புத்தகம்,
ஆனால் பழைய புத்தகத்தோடு , இடையில் தான் இந்த புத்தகத்தையும் உள் நுழைத்திருக்கிறார்கள் என்று அதற்கு அப்போது தெரியவில்லை,
குருதிகளையும் வியர்வையும் சிந்தி புது புத்தகம் (1/3)
@mrithulaM தன்னை அழகு பார்த்தது,
என்றோ ஒரு நாள் அறியாமல் பழைய புத்தகத்தின் பக்கம் திறக்கப்படவே..
இடையில் செருகப்பட்ட புத்தகத்தை
அதில் இருந்த உழைப்பை
ஒரு துளியும் சிந்திக்காமல் (2/3)