With #MAARGAN@leojohnpaultw has delivered a BRILLIANT debut thriller.On spot screenplay with meticulous editing, cinematography & Bgm backed by intense performances by @vijayantony & @AJDhishan990 every scene a true thriller.Don't miss it...👏👍
கடன் பாடல் பார்த்து
உங்கள் கண்கள் வடித்துமுடித்த
கண்ணீர்த் துளிகளைத்
தெறித்து விழுந்த
திரவ வைரங்கள் என்று
மதித்து மகிழ்கிறேன்
பின்னூட்டங்களைத்
துடித்துத் துடித்துப்
படித்து ரசிக்கிறேன்
அடுத்த பாடல்
காணுங்கள்
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
https://t.co/wZsPOOcEjI
கவிபேரரசு அய்யா திரு.வைரமுத்து அவர்களின் வரிகளில் அண்ணன் இயக்குனர் திரு.விருமாண்டி அவர்களின் இயக்கத்தில் "கடன் பாடல்" இன்று
இசையருவி-1.30(மதியம்)
கலைஞர் தொலைக்காட்சி-5.30 (மாலை)ஒளிபரப்பாகிறது.
காணத்தவறாதீர்கள்.
@pkvirumandi1@Vairamuthu@RameshVinayakam@Pk_dop@AnthonyInParty
எண்ணற்ற துண்டிப்புகளை CBFC வழங்கிய போதிலும்…. மக்களுக்கான அரசியலை பேசியே தீருவோம்….!!
என் அண்ணனை @SeemanOfficial இயக்கிய வாழ்வின் மகிழ்வான தருணம் ……😍
விரைவில் திரையரங்குகளில்
#அடங்காதே#adangathey 🔥
SURVIVOR- Our first AI based colour grading promo is honoured internationally by https://t.co/3OgZMTOFud. Thanks director dako, editor prasad at kraftz works, colorist syam and whole team. 😊🙏💐 https://t.co/Y5witGLdaV
Happy to share World's Biggest Reality Show - Survivor with Action king Arjun sir, directed by Dakshinamoorty -a true perfectionist. https://t.co/On0u12PVgq