24 மணி நேரமும் உழைக்கும் நேர்மையான படைப்பாளி …
வெயில் திரைப்படத்தில் வென்றிருக்க வேண்டிய விருது ..
மிக தாமதமாக இந்த சூரனை @gvprakash ஐ போற்றியிருக்கிறார்கள்…
கோடிக்கணக்கான இசை ரசிகர்களில் நானும் ஒருவனாக வாழ்த்துகளை பகிர்கிறேன் 💐💐🎉🎉
Love you 😘 Darling #GVPrakash 💜