முதலாளித்துவ கட்சி யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்காக ஆதரவாகவும் ஆட்சிக்கு வந்த பின் மக்களைக் கண்டு கொள்ளாமல் தனியாருக்கு ஆதரவாகும் தான் செயல்படுகிறார்கள்
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் ~உதயநிதி ஸ்டாலின்
ஏம்பா வாய் புNடை வச்சுகிட்டு சும்மா இருக்கமாட்டியா 😂
@Karthi_Wanders @SivaDas45 @mkstalin இனிமேல் தெரிஞ்சுக்க நாம தான் முயற்சி பண்ணனும் போல! இந்த எலக்ஷன் ஓட்டு போட்டவங்க எல்லாம் விஜய் மேல இருக்க crazy la போட்டுட்டாங்க போல! அவங்களுக்கு ஸ்டாலின் govt என்ன பண்ணிருக்குனு தெரியல! Tea கடையில, மரத்தடி, bustand ல பேசுன அரசியலை சோசியல் மீடியா ல பேசாமல் இருந்த வெளிப்பாடு தான்!
அண்மையில் நான் தெரிவித்த கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிகிறேன். மாற்றுத்திறனாளிகள் குறித்து மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான் நான்; அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது. அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மனமார்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#PressStatement
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥