@narendramodi Ji. Ram went to vanavasa for 24 years only. Out Tamil people in refugee camps for more than 17 years.
Some of them came here before 90s.
Please help them 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
I know we can't get justice. At least help them and free them 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
#may18#tamilgenocide
@EPSTamilNadu@AIADMKITWINGOFL ஐயா இன்று தமிழ் மக்களின் நினைவு நாள். நேற்று வந்த பொய்க்கால் குதிரை கூட வாய் திறந்தது. பெருந்தமிழர் நீங்கள் எப்போது வாய்திறப்பீர்கள்???
@TVKVijayHQ அப்படியே அகதி முகாம் சென்று ஒருமுறை பார்வையிட்டு, பிரதமரை சந்திக்கும்போது அந்த மக்களுக்கு உதவியாக குடியுரிமை பிரச்சனைகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾