தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.2000 கோடி வரை மக்கள் வரிப்பணத்தை மிச்சப���படுத்தலாம்!
தமிழக அரசுக்கு தமிழர் தேசம் கட்சி தலைவர் சமநீதிப் போராளி அவர்கள் யோசனை!@CMOTamilnadu @KN_NEHRU
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் எடுத்தனூர் கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு மேல் உள்ளனர்.போதிய பேருந்து நிறுத்த வசதியில்லாததால் அந்த பகுதி #தமிழர்_தேசம்_கட்சி நிர்வாகிகள் இனைந்து பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிக்கு இன்ற��� பூமி பூஜை செய்யபட்டது
@KKSelvakumaroff
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக பதவியேற்றிருக்கும் அண்ணன் @EPSTamilNadu எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் ��ந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.