நிர்வாகம் செய்யத்தெரியாத தற்குறித்தனத்தைக்கூட மன்னிக்கலாம்.
ஆனால் , empathy என்ற மனிதப்பண்பு இல்லாத, கேவல மனிதனை சினிமா என்ற எழவுக்காக நம்புவது/நம்பியது அதைச் செய்தது....அயோக்கியத்தனம். மனித வன்முறை.
BJP (Head) + ADMK + PMK + AMMK = NDA
1)Horse trading of AMMK was done & he is supporting TVK.. NDA head was quiet!!
2) ADMK got split into two & one faction supported TVK.. NDA head BJP was quiet !!
3) ADMK A vs ADMK B started accusing each other.. NDA head was quiet!!
This is what BJP wanted to happen here at TamilNadu.. They used TVK as a tool to defeat DMK & play with ADMK, control TVK from Delhi !
Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும��� எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக���கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
@akaasi@ravikchandar Personal opinion: கிராமங்களில் மிகவும் அசுத்தமான சூழலில் பன்றிகள் வளர்வதைப் பார்த்ததால், என்னால் அதை உண்ண முடியவில்லை. அதன் வளர���ப்பு முறையில் மாற்றம் வந்து, சுத்தமான முறையில் வளர்க்கப்பட்டால், அது எல்லா இடங்களிலும் தாராளமாக விற்கப்படலாம்.
@CheranDirector@sathyantweets The same less quality govt hospitals saved people life during covid pandemic.. you 🤡… better not to talk in public if you don’t know anything.
உத்திரப் பிரதேசத்துக்கும் பீகாருக்கு இந்த மசோதாவால லாபம். ஆனாலும் தமிழ்நாட்டுக்கு இது அநீதின்னு சொல்லி சமாஜ்வாடி கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியும் மசோதாவை எதிர்க்குது. ஆனா தமிழ்நாட்டுல எடப்பாடி, அன்புமணி, அண்ணாமலை மாதிரியான துரோகிகள் மசோதாவை ஆதரிக்கிறாங்க.
கள்ளை இறக்க அனுமதியளித்தால் தினசரி இது போல நூற்றுக்கணக்கான கேஸ் வரும். கள் ஒப்பீட்டளவில் ஆபத்து குறைவான மது. ஆனால் அந்த மதுவின் போதை போதாது. எனவே கண்டதையும் கலந்து குடித்து சாவார்கள்.
@JaiSaini3008 It shows your iq comparing state capital to national capital which has more privileges than any other city. Moreover Airport isn’t state’s scope it’s managed by union govt. Chennai needs development but comparing to Delhi is foolishness and agenda driven comment.
அரசியல் என்பது சக்கரத்தை உடைத்துப் போடுவது எ��்று நினைத்துக்கொள்கிறார்கள். இல்லை அதன் பெயர் புரட்சி. குடிகளின் சொரணையுடைய தாங்குதிறன் உச்சத்தை எட்டும்பொழுது புரட்சிக்கான வாய்ப்பமையலாம். ஆனால் அப்படியான புரட்சியும் தற்காலிகமானது தான்.
அரசியல் என்பது சமரசம் பேணுவது. இந்தியாவைப் பொறுத்தவரை வரலாறு நெடுக பல்வேறு சாதிகளின் திரட்சிகளிடையே சுமூகமான ஒப்பந்தத்தை உண்டாக்குவதுதான் மன்னர்கள் தொடங்கி மக்களாட்சிக் காலம் வரை அரசுகள் செய்து வருவது.
சாதியால் எந்தப் பலனும்
இல்லை என்ற நிலையை உண்டாக்க தனி மனிதர்களாலோ இயக்கங்களாலோ ஏன் புத்தர்களாலோ கூட முடியவில்லை என்பதுதான் வரலாறு.
சாதி என்பது செல்வத்தைக் காக்கும் அரண். அதன் சொகுசை அனுபவிப்பவன் விட்டுத்தர மாட்டான். நிலம் என்பது செல்வம் என்ற நூற்றாண்டுகால வழக்கத்துக்குக் குறுக்குவெட்டாக , கல்��ி என்பதும் செல்வம் என்றாகியுள்ள இந்த நூறாண்டுகள் தான் நம் சமூகத்தில் பல்வேறு சாதிப்படிநிலைகளை மாற்றிப் போட்டிருக்கின்றன.
பார்த்தாலே தீட்டு எனப்பட்ட சாதிகள் எழுந்து ஒரு படி மேலேறி, அதிகாரத்தை அடைந்ததன் முக்கியக் கண்ணி மேற்கண்ட மாற்றத்தில் தான் இருக்கிறது.
இப்படி அதிகாரம் என்பது கீழிருந்து எழுந்து மேல் நோக்கிச் செல்லும். ஆனால் பா. ரஞ்சித் மந்திரத்தில் மாங்காய் காய்க்க���மா என்று பார்க்கிறார். தன் நோக்கத்தில் ��ோக்கியமானவராக இருந்தால் அவர் உண்மையில் செய்ய வேண்டியது தலித்துகள் யாருக்கு வாக்களிக்கவே கூடாது என்னும் வெளிப்படையான பரப்புரை.
தலித்களின் வாக்கைப் பெறவேண்டும் என்றால் சாதியை உடைக்கும் முற்போக்கு அரசியலை கைக்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையை மைய நீரோட்டக் கட்சிகளுக்கு உண்டாக்கும் ஒரு வேலைத்திட்டம். செய்யத் தயாரா? செய்தார் எனில் இன்றைக்கு நரம்பே நூலாகக் கொண்டு அவரை ஆதரிக்���ும் நபர்கள் விட்டு வைப்பார்களா?
உதாரணத்துக்கு ஆம்ஸ்டிராங் மனைவியை எம் எல் ஏ ஆக்கலாம் என்று ஒரு வருடம் முன்பு சூளுரைத்தார் ரஞ்சித். என்ன நடந்தது? களத்தில் அது எடுபடாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் தலித்துகளின் டார்லிங் சின்னம் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இரட்டை இலை. இன்றைக்கும் அதற்கு கணிசமான ஆதரவு உண்டு.
இந்த நிலை இதுவரை எந்த தலித் ஆக்டிவிஸ்ட்டுக்கும் உறுத்தலாகவே இருந்ததி���்லை. பாமர தலித் மக்கள் ஆண்ட சாதிவெறியின் அரசியல் தரப்புக்கு ஆதரவளிக்கும் முரண் குறித்து எந்தப் புகாரும் இவர்களிடமிருந்து எழுவதே இல்லை.
மாறாக, கல்வியறிவு பெறும் முதல் தலைமுறை தலித் இளைஞர்களிடம் திராவிடத்தை, பெரியாரை, திமுகவை எதிரியாகக் கட்டமைக்கும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். எனில் இவர்கள் யாருக்காக வேலை செய்கின்றனர்? இவர்களுடைய உள்ளார்ந்த நோக்கம் தான் என்ன?