You see those smiles? I can happily die for them.
It was special. 🌸 I recall - "People are so incapable of not caring. People are amazing."
#Kida#MoviesForLife
#கிடா 2023 ன் சிறந்த சினிமா. ஒவ்வொருத்தரும் செதுக்கி இருக்காங்க படத்தை. எல்லா பெண் கதாபாத்திரமும் ஊர்ல பாக்கிறவங்க, நமக்கு தெரிஞ்சவங்க மாறியே இருக்காங்க. Brings so much positivity #kida must watch to all movie watchers
தீபாவளிக்கு பேரனுக்கு புது துணி வாங்க பாடுபடும் தாத்தா.
சொந்தமாக கறிகடை வைக்க பாடுப்படும் தொழிலாளி.
தன் காதலியை கரம் பிடிக்க துடிக்கும் காதலன்.
வெற்றி பெற்றார்களா? என்பதை இயக்குனர் ரா.வெங்கட் மிக அழகாக சொல்லி முடித்திருப்பார்.
#Kida#கிடா
@kaaliactor ஐயா என்னா நடிப்பு நீங்களும் ஐயா ராமு அவர்களின் நடிப்பும் எங்கள கண் கலங்க வைக்கிறது . எதார்த்தமான நடிப்பு. ராமு ஐயா வை இந்த தமிழ் சினிமாவிற்கு பெரி இழப்பு.
@kaaliactor@SimplySouthApp Anna semmaya Natural ah iruku na unga performance.. nethu Dan kida movie parthan.. super ah irundhuchu.. continue the good work na 🤩🤩