ஏன்டா திமுக ஆட்சியில் சும்மா கொலை நடந்தாலும் ஆணவ படுகொலை என்று கூக்குரலிடும் நீலப் சக்திகள் சமூகநீதி காவலர்கள் எவிடன் கதிர் போன்ற யோக்கிவான் மாதிரி எந்த ஆட்களும் மூச்சு கூட விடவில்லை????
கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது.
இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது.
சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா?
திமுக இதைக்கூட விமர்சிக்காமல்-கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?
- திமுக
நாம் அதிகாரத்தில் பங்குகள் கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது, அன்பில் பங்கு கேட்டு போன ஒருவனுக்கு தூக்குத் தண்டனையை பரிசாக தந்துவிட்டார்கள்!
அமைச்சரவையில் தலித்துகள் எட்டு பேருக்கு இடம் தந்திருக்கிறார்கள்!
சாதி மறுப்பு மணவறையில் ஒருவனுக்குக்கூட இடம்தர மறுக்கிறார்கள்!
கூரையைக்கூட தாங்குவதற்கு தெம்பற்ற குடிசைக் கொட்டகை, ஒரு ஜோடி உடல்களை எப்படி தாங்கியிருக்கமுடியும்?
கால்கள் தரையில் நிற்கின்றன; தொங்கவில்லை! பூமாதேவி தாங்கிக் கொண்டிருக்கிறாள் தன் பிள்ளைகளை!
கொலம்பியாவில் அதிரத் தெரிந்த பூமிதாய்க்கு, தமிழ்நாட்டில் தன்னையே பிளந்து சாதிவெறியர்களை விழுங்கத் தெரியவில்லையே ஏன்?
மகிழ்ச்சி நிறைந்த இந்த இளையவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நாம் பதறவில்லையெனில், நாம் மனிதராக வாழ இயலுமா?
பார்த்தீபன்-திவ்யதர்சினி ஆகிய காதலர்கள் படுகொலையாகி உள்ளார்கள்...
பார்த்தீபனின் உடலில் குருதி வழிந்திருக்கிறது என்கின்றனர். பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டார் பார்த்தீபன். சில மணிநேரத்தில் திவ்யதர்சினியும் தூக்கில் பார்த்திபனோடு தொங்குகிறார் என்றால் இது தற்கொலையா? காவல்துறை தற்கொலை எனச் சொல்வதாக தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை தற்கொலையெனில் தூண்டியது யார் என அறிவது காவல்துறை வேலையில்லையா?
காயத்துடன் இருக்கும் பார்த்தீபன் கொலை செய்யப்படவில்லையென சொல்ல முடியுமா?
சொந்த மகளை, மகனை படுகொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகிறது சாதி.
இந்த சாதியை குடி என்கிறது போலித்தமிழ்த்தேசியக் கூட்டம். சாதி சொன்னால் தான் தமிழனா இல்லையா என்பேன் என்கிற இந்த போலிகள், தற்போது வாய்மூடி கள்ளமெளனத்தோடு கடந்து செல்வார்கள். இந்தக் கொலைகளையும் தெலுங்கு சதி என எழுதி வைப்பார்கள். இவர்களுக்குள்இருக்ககும் சாதிவெறிதான், மனச்சிதைவு நோயாக ஆணவபப்டுகொலையாக வெளியாகிறது.
போலித்தமிழ்த்தேசியம் ஏன் மிக ஆபத்தானது என்பதை இந்த சமயங்களில் புரிந்து கொள்ள இயலும்.
இதுவே விடுதலைப் புலிகள் ஆண்ட தேசமாயிருந்தால் சாதிய வன்மத்தை பரப்புபவர்களை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
கேடுகெட்ட இந்திய சனநாயகத்தில், அதிகாரவர்க்கமே சாதியாக விஷமேறிக்கிடக்கிறது.
புலிகளின் ஆட்சியில், சாதியற்ற தமிழன் தமிழீழத்தை நிர்வாகம் செய்தான் , சாதி அங்கே ஒழிந்தது. இங்கே இந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் கீழ் சாதி வளர்த்தப்படுகிறது. இதனால் தான் இந்தியா இருக்கும்வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை சாதி இருக்குமென்றார் தந்தை பெரியார். பெரியாரை நிராகரித்தவனும், அண்ணலை மறுத்தவனும் மிருகமான சாதியவாதியாக அலைகிற நாடாகிப்போனது தமிழ்நாடு.
சாதி ஒழிந்த தமிழ்த்தேசம் படைக்க ஒன்றாவோம்.. இளைஞர்களை கொன்றழிக்கும் சாதியவாதிகளை வேரறுப்போம்...
- திருமுருகன் காந்தி
தவெக சாதிய உடைச்சிருக்கு ,7 தலித் அமைச்சர்கள்னு writeup எழுதுன சந்தின் நீலசங்கிகள் இஞ்சி தின்ன குரங்கு மாறி மயான அமைதில இருக்கானுங்க
தலித் உயிர்களுக்கு மதிப்பு திமுக ஆட்சியில் இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்து அளவீடு மாத்திக்குவானுங்க
இவ்வளவுதான் இவர்களின் வெங்காய புரட்சி
இதை REPOST பண்ண கூட ரஞ்சித் மனசு வரல?
தன்னுடைய 🆔 ல இத பத்தி எதுவுமே இல்லை?
இதே திமுக ஆட்சி என்றால்?
குறைந்தபட்சம் 10 பதிவு வந்திருக்கு...
ஊரெல்லாம் tag பண்ணி வீடியோ போட்டு?
நீலம் பண்பாட்டு மையம் மைக் தூக்கிட்டு போய்?
நாலு பேர் வீடியோ la CM என்று சொடுக்கு போட்டு..
பச்.. ஆனா இப்போ விஜய் ஆட்சி ஆச்சே?
முதல் படம் பண்ட்ரூட்டில அண்ணா பல்கலைக்கழகம் கழகம் முன்ன ரெண்டு படிக்குற பயலுங்கள போட்டு வெட்டுற படம்...
ரெண்டாவது படம் மயிலாடுதுறையில சாதி ஆணவத்தில கட்டி தூக்கினதா பையனோட வீட்டுகாரங்க சொல்லுற படம்...
ரெண்டுக்குமான வீடியோ இருக்கு...
பகிர தான் மனசில்ல...
நான் தான் உங்க அண்ணன்னு வந்தான் @TVKVijayHQ
இன்னைக்கு இந்த செய்தி தான் தமிழ்நாடே பேசிருக்கனும்..ஆனா பேச நாதி இல்ல...
இதெல்லாம் எனக்கு பெரிய ஆச்சர்யம் இல்ல..ஏன்னா ரீல்ஸ்ல தான் அரசியல்னு வந்தவனுங்களுக்கு ஒரு தலைமுறையயே திரையில மண்டி போட வெச்சவனுக்கு இந்த செய்தி எல்லாம் தன் வீட்டுல நடக்காத வரைக்கும் செய்தியே..
முகநூல் வட்டத்திலயும் சுற்றியும் பனையூர் பதுங்ஙகி சல்லி தாயோலிங்க கூட வாய திறக்கல....
உண்மைய சொல்லனும்னா எனக்கு இதெல்லாம் இப்போ வலிக்கவே இல்ல..
அதுக்கு காரணம் எல்லாமே நார்மலைஸ் ஆக்க பட்டது தான்...
அதே மாதிரி தான் கொலை தொடங்கி சமூக சீரழிவுனு எல்லாமே இனி நம்ம வீட்டுல நடக்காத வரைக்கும் நார்மலைஸ் ஆகும்...
இல்ல,இந்த உளவியலா எளிதா ஏற்று கடந்து போக தயாராக்கபட்டுருப்போம்...
இதெல்லாம் உன் வீட்டுல நடக்காத வரைக்கும் ஒரு வெப் சீரியல் போல தான் செய்தியும் இருக்கும்...
காரணம் இங்க கட்டமைக்க பட்டதெல்லாம் The perfume படத்தில வருற ஷூரோ எத்தன கொலை பண்ணினாலும் அவன் திறமைய பாருடானு தப்ப மறக்க வெச்சி கடைசில அவனுக்காகவே அழுற மாதிரி ஒரு ரசிக கட்டமைப்பு....
இனி இங்கு பாதிப்பில் அழுவபன் குரல் எல்லாம் வாழ்க கோசத்தில் கரைந்தே போகும்...
தரங்கம்பாடியில் காதலர்கள் மரணம்
சாதி ஆணவப்படுகொலை
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
இந்த ஒரே மாதத்தில் இது 7வது சாதியாணவப் படுகொலை 😡😡
மிகுந்த மகிழ்ச்சி எலைட் போராளிகளே 😡
இப்படி கொலை செய்து பப்ளிக்காக தூக்கில் தொங்க விடுவது என்பது உத்தரப்பிரதேசத்தில்நடந்து பார்த்திருக்கிறோம்.
இப்பொழுது தமிழ்நாட்டில் நடக்கிறது.
சாதி மாறி காதல் செய்ததினால்,பெண் வீட்டார் சொந்தப் பெண் என்றும் பார்க்காமல் பெத்த பெண் மற்றும் அவளது காதலை ஆணவப் படுகொலை(1/2)
புகார் கொடுக்கப்பட்டது - இளைஞர் உயிரோடு இருந்தபோது
புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது - இரண்டு பேரும் இறந்த பிறகு
த.வெ.க அரசின் காவல்துறை, புகார் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
காவல்துறை நடவடிக்கையை தடுத்தது யார் ? எது ?
காவல்துறையை கையில் வைத்துள்ள விஜய், இந்த கொடும் நிகழ்விற்கு பொறுப்பேற்று, குறைந்தபட்சம் பதிலாவது சொல்ல வேண்டும்.
மயிலாடுதுறை இரட்டை மரணம்: உண்மையை வெளிக்கொணர வேண்டிய நேரம்!
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பார்த்திபனும், 16 வயது பள்ளி மாணவியும் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவமா? என்ற சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன. எனவே, இந்த மரணங்கள் குறித்து முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
காதல் விவகாரத்தைத் தொடர்ந்து இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் பின்னணியில் வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவமும் கவலைக்குரியது. தனிநபர் பிரச்சினை சட்டத்தை கையில் எடுக்கும் நிலையாக மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது அரசின் அடிப்படைப் பொறுப்பாகும்.
குறிப்பாக, பள்ளியில் படித்து வந்த ஒரு சிறுமியின் உயிரே பாதுகாக்கப்படாத நிலை குறித்து சமூகமும் அரசும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சாதி மோதல்களைத் தடுக்கும் வகையில் அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்தச் சம்பவம் அரசியல் குற்றச்சாட்டுகளைத் தாண்டி, மனித உயிர்களின் மதிப்பை நினைவூட்டும் துயரமான நிகழ்வாகும். உண்மை வெளிவர வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்....
மாற்றம் ஏமாற்றம்...
#TVKFails
Anti corruption & caste tvk govt னு சொன்னவங்கல்லாம் இப்ப இதுக்கு என்ன சொல்ல போறாங்க? நாளுக்கு நாள் ஆணவப்படுகொலை அதிகரித்துக்கொண்டே வருகிறது..வேங்கைவயல் சம்பவத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அதை பேசுபொருளாக்கியவர்கள் (அது மிகமிக சரியே.. ஆனால் இப்பொழுது ஏன் அமைதி?) இப்பொழுது கப்சிப்பாக இருப்பது ஏன்?? இதில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் சமூகம் இல்லையா?? அப்படியென்றால் விஜயை CM ஆக்குவதற்கு பட்டியல் சமூகத்தைபகடைக்காயாலக பயன்படுத்தினீர்களா?? பட்டியல் சமூகத்தை வெறும் வாக்காக மட்டுமேதான் பார்க்குறீர்களா??
மயிலாடுதுறை ஆ&ணவக்கொ&லை விவகாரத்திலும் சம்பந்தப்பட்ட இருவரில், பெண்ணின் உடலை தகனம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. முதல் நாளில் பார்த்திபன் குடும்பத்தோடு சண்டை போட்டிருக்கிறார்கள்... அடுத்த நாளே பார்த்திபனும் அவரது காதலியும் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கிறார்கள்... அதுவும், இத்துப்போன குடிசையில்... அந்த குடிசையில் தூக்குப்போட வாய்ப்பேயில்லை... ஆக, இதுகுறித்தான விசாரணை நடக்கும்போதே சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரின் உடலை தகனம் செய்துவிட்டார்கள்...
இன்றைய கூட்டணிக்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்தும் பேசுவார்களா? தெரியவில்லை... ஒரு தவறை முன்கூட்டியே தடுக்கமுடியாவிட்டாலும், இப்படி சாட்சியை அழிப்பதுபோல் உடனுக்குடன் எரிக்கும் போக்கு மிகவும் தவறு!! இதெல்லாம் வட இந்தியப் பழக்கம்... இப்போது தமிழ்நாட்டிலும்...
இந்த அரசு ரீல்ஸ் எடுப்பதிலும் ஃபேக் நியூஸ் தயாரிப்பதிலும் காட்டும் முனைப்பை, குற்றங்களைத் தடுப்பதில் காட்ட வேண்டும்... சட்டம் ஒழுங்கு மிகமிக மோசமாகியிருக்கிறது... கடந்த ஆட்சியின் இறுதியில் படுமூர்க்கமாக ஆட்சிக்கெதிராகக் குரலெழுப்பிவிட்டு, இப்போது மட்டும் ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்காமல், அவர்களை பாதுகாப்பவர்களையும் பார்க்க முடிகிறது!!
மகிழ்ச்சி நிறைந்த இந்த இளையவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நாம் பதறவில்லையெனில், நாம் மனிதராக வாழ இயலுமா?
பார்த்தீபன்-திவ்யதர்சினி ஆகிய காதலர்கள் படுகொலையாகி உள்ளார்கள்...
பார்த்தீபனின் உடலில் குருதி வழிந்திருக்கிறது என்கின்றனர். பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டார் பார்த்தீபன். சில மணிநேரத்தில் திவ்யதர்சினியும் தூக்கில் பார்த்திபனோடு தொங்குகிறார் என்றால் இது தற்கொலையா? காவல்துறை தற்கொலை எனச் சொல்வதாக தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை தற்கொலையெனில் தூண்டியது யார் என அறிவது காவல்துறை வேலையில்லையா?
காயத்துடன் இருக்கும் பார்த்தீபன் கொலை செய்யப்படவில்லையென சொல்ல முடியுமா?
சொந்த மகளை, மகனை படுகொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகிறது சாதி.
இந்த சாதியை குடி என்கிறது போலித்தமிழ்த்தேசியக் கூட்டம். சாதி சொன்னால் தான் தமிழனா இல்லையா என்பேன் என்கிற இந்த போலிகள், தற்போது வாய்மூடி கள்ளமெளனத்தோடு கடந்து செல்வார்கள். இந்தக் கொலைகளையும் தெலுங்கு சதி என எழுதி வைப்பார்கள். இவர்களுக்குள்இருக்ககும் சாதிவெறிதான், மனச்சிதைவு நோயாக ஆணவபப்டுகொலையாக வெளியாகிறது.
போலித்தமிழ்த்தேசியம் ஏன் மிக ஆபத்தானது என்பதை இந்த சமயங்களில் புரிந்து கொள்ள இயலும்.
இதுவே விடுதலைப் புலிகள் ஆண்ட தேசமாயிருந்தால் சாதிய வன்மத்தை பரப்புபவர்களை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
கேடுகெட்ட இந்திய சனநாயகத்தில், அதிகாரவர்க்கமே சாதியாக விஷமேறிக்கிடக்கிறது.
புலிகளின் ஆட்சியில், சாதியற்ற தமிழன் தமிழீழத்தை நிர்வாகம் செய்தான் , சாதி அங்கே ஒழிந்தது. இங்கே இந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் கீழ் சாதி வளர்த்தப்படுகிறது. இதனால் தான் இந்தியா இருக்கும்வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை சாதி இருக்குமென்றார் தந்தை பெரியார். பெரியாரை நிராகரித்தவனும், அண்ணலை மறுத்தவனும் மிருகமான சாதியவாதியாக அலைகிற நாடாகிப்போனது தமிழ்நாடு.
சாதி ஒழிந்த தமிழ்த்தேசம் படைக்க ஒன்றாவோம்.. இளைஞர்களை கொன்றழிக்கும் சாதியவாதிகளை வேரறுப்போம்
.
கவின் ஆணவபடுகொ*** பற்றி பேசாத ஆட்களே இல்லை
ஆனால் இரண்டு பேரையும் கொண்ணு Hanger ல தொங்க விட்டுட்டு போய் இருக்காங்க
தவெகன்ஸ் எழுதி வச்சிகோங்க
நீங்க செஞ்ச அனைத்தும் உங்களை நோக்கி இன்னும் கூர்மையாக வந்து சேரும் 👍👍
கொஞ்சமாச்சும் ஈவு இரக்கத்தோடு செயல்படுங்க 👍👍 நன்றி