தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல மு��ிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்பட���கிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?
அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்று���் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழும��யாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
“சுத்தமான, வளமான தமிழகம்” என்ற இலக்கை முன்னிறுத்தி, நமது @WTLFoundation சார்பில் இன்று காலை நடைபெற்ற வைகை நதி தூய்மைப் பணியில் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது.
மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து இந்தப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்றத���, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் கொண்டுள்ள அக்கறையையும், மக்கள் இயக்கத்தின் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.
தொடர்ந்து ஏழாவது வாரமாக நடைபெற்று வரும் வைகை நதி தூய்மைப் பணியின் மூலம், இதுவரை சுமார் 160 டன் குப்பைகள் நதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால், நிச்சயம் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நதிகள் நமது ��ாழ்வாதாரத்தின் அடித்தளம். வைகை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நதிகளைப் ப��துகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள சமூகப் பொறுப்பும் கூட. நமது நீர்நிலைகளைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதே எதிர்கால தலைமுறைகளுக்கு நாம் வழங்கக்கூடிய மிகப்பெரிய சொத்து.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் தூய்மையான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், நமது @WTLFoundation சார்பில் தொடர்ந்து களப்பணிகள் முன்னெடுக்கப்படும். அ���சியல் எல்லைகளைக் கடந்து, நமது மண்ணையும் இயற்கையையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம். நமது நதிகளைக் காப்போம். நமது நீர்நிலைகளைப் பாதுகாப்போம். வருங்கால தலைமுறைக்காக பசுமையான, தூய்மையான தமிழகத்தை உருவாக்குவோம். (1/2)
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை நான் ஏற்கவில்லை.
பெரியாரின் பிராமண துவேஷத்தை நான் ஏற்கவில்லை.
நமது ஆட்சி வந்த பிறகு கோவில் முன்பு இருக்கும் அந்த சிலையை (பெரியாரின் )முறைப்படி எடுக்கப்படும்.
#Annamalai
@whitetaigaa@PttvNewsX பெரியாழ்வார் “திருவரங்கம்”ன்னு பாடியிருக்கார்னு போடுறதெல்லாம் சரி
தமிழ்நாடு அரசின் HRCE தளம் இன்றும் “ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி திருக்கோயில்”என்று குறிப்பிடுது.
“திருவரங்��ம் என்பது ஒரு பெயர்”
“அதனால் ஸ்ரீரங்கம் பயன்படுத்தக்கூடாது” என்பதை இன்னும் நிரூபிக்கவே இல்லையே
@whitetaigaa@PttvNewsX Unga parents unaku mariyadhai ah pesave solli tharalaya da?
Anyone can update Wikipedia page.. adhu kuda theriyama ishtathuku pesadha da..
Srirangam nu official name irukum bodhu, one of the official name vechi post poda enna da reason? Just because it has Sanskrit word “sri”
இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது @WTLFoundation சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடி, தங்கள் அன்பையும், ஆதரவையும், சமூக நோக்கத்தையும் வெளிப்படுத்திய சகோதர ���கோதரிகள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் நமது நாட்டின் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த, எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், வீர��் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்கும் நமது தேசியக் கொடியைக் கையிலேந்தி, பெருமிதத்துடன் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.
இந்த நன்னாளில், நமது தேசத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாத்து, வளர்ச்சியடைந்த வலிமையான பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம். பாரதத்தின் புகழ் உலகெங்கும் உயரட்டும்.
ஜெய் ஹிந்த்.
#இல்லம்தோறும்_தேசியக்கொடி
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
@jayam_mohanraja@Karthi_Offl Woww.. So happy for you sir..
Thani oruvan, Velaikaran madhiri oru sambavam panidunga.. Podhum..
For Music, please don’t go by trend or current sensation, go by who will be suitable for your story.. !!
Best wishes sir.. 💐💐
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation.
We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations.
We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute.
@CMOTamilnadu@WTLFoundation (1/2)
Here’s the policy paper prepared by We the Leaders Foundation for a clean and sustainable Tamil Nadu, drawing inputs from experts in the fields of environment and health.
https://t.co/sZhjewHRWp
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation