எனது லட்சியம் ஜாதியையும் மதத்தையும் ஒழிப்பது எனது கடமை என்றும் பெரியாரின் மாநிலத் நிறுவன தலைவர் பெரியார் திராவிட மக்கள் தமிழகம் தமிழ்நாடு திராவிடன் மாயாண்டி MP
@narendramodi மோடி ஜி அவர்களே தமிழ்நாட்டில் இருந்து திராவிடன் எம்பி மாயாண்டி எமது நாட்டில் மொழி திணிப்பு வேண்டாம் மொழி என்பது ஒவ்வொரு நாட்டின் தனி மொழி தாய்மொழி அதை யாரும் திணிப்பது கண்டிக்க கூடிய ஒன்று அதனால் உடனே நிறுத்துங்கள் மொழியை வைத்து அரசியல் செய்வது தவறான ஒன்று
@TVKVijayHQ சுயமரியாதைக்காரர் சமூக நீதியின் தலைவர் படிப்பறிவில்லாத காலத்திலே சமூக மக்களுக்காக குரல் கொடுத்த எங்கள் தந்தை பெரியார் அவரைப் பற்றி பேசுவதற்கு ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்பதை பகிரங்கமாக எதிர்க்கிறேன் பேசுவோர் பேசுவதற்கும் முன் சிந்தித்துப் பேச வேண்டும்
@TNDIPRNEWS@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@TThenarasu@mp_saminathan தமிழக முதல்வருக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நல்ல சேவை உள்ளம் கொண்ட மனிதர் எங்கள் தளபதி திராவிடம் வெல்லும் திராவிட நாடும் வெல்லம் எமது நாட்டில் தந்தை பெரியாரின் ஒவ்வொரு கொள்கையும் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்தி வருகிறது என்றும் வெற்றி தான் வாழ்க