அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.
தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டுக்கு திமுக ஒன்றுமே செய்யவில்லை என சொன்ன பொய்யை காப்பாற்ற.. எங்கெல்லாம் அவர்கள் பெயர் இருக்கோ அதை எல்லாம் நீக்கினால் தவெக தொண்டர்கள் வேணும்னா நம்பிவிடுவார்கள். ஆனால் மக்கள்? அவர்களுக்கு தெரியுமே?
இவ்வளவு insecured feel ஒரு அரசுக்கு இருக்ககூடாது
மாசத்துக்கு ரெண்டு திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு எல்லாமும் கிட்டத்தட்ட 2ஜி மாதிரி 50 ஆயிரம் கோடி ரேஞ்ச்.
நாலு அரசாங்க தொடக்க விழாக்கள் , 30 ரீல்ஸ் லெவல் பயர் விடியோக்கள் .
உலகத்துலேயே முதல் முறையாக ஸ்டிக்கருடன் கார் பஸ் பைக் வழங்கி ஓட்டிப்பார்த்து நாலு விடியோ
அவ்ளோதான் அஞ்சு வருசம் கேரண்டி .🔥🔥🔥🔥
அடுத்த தேர்தல்ல எங்களை செயல்பட விடாத தீய சக்திகள்ன்னு கண்ணீர் வடிக்கும் நாலு அழுகை விடியோ
3-4 தேர்தல் பஸ் பிரச்சாரம் .
ப்ளாஸ்டு ப்ளாஸ்ட்டுன்னு வோட்டு குத்தித்தள்ளிடுவாங்க 234 இல்லை 344 சீட் வரும் கேரளா கர் நாடகா எல்லாம் சேர்ந்து 😎😎😎😎
தொழில் துறை வளர்ச்சியில் எல்லோரும் பாராட்டும் அளவில் திமுக இருந்திருக்கு
ஆனா திடீர்னு அரசு அதிகாரத்துக்கு வந்த தவெக அமைச்சர்கள் அரசு நிர்வாகம் பற்றி தெரிஞ்சுக்க முயற்சி பண்றதை விட்டுட்டு காரணமே இல்லாம திமுக மீது பொய் குற்றச்சாட்டுகளை பொறுப்பில்லாம சொல்லிட்டு இருக்காங்க 🤦🤦🤦
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
Fortified Riceஅ மாட்டுக்கு போடுறாங்களா???
தமிழ்நாடு நுகர்பொருள் வானிப கழகம் ரேஷன் விநியோகதுக்கு அரிசி கிலோ 22.50 ரூவாய்க்கு வாங்குறது ஒன்றிய அரசோட இந்திய உணவு கழகத்திடம்.
திமுக அரசு எதோ வெளில தரமில்லாத அரிசிய வாங்கி தர மாதிரி அடிச்சு விட்டுட்டு இருக்கான் மடபுன்னகை.
திரும்பவும் சொல்கிறேன்.
நான் முதல்வனெல்லாம் மக்களுக்குத் தேவையில்லை. விஜய் ணா சிஎம் சீட்டில் உட்காரணும். அவரு எங்க அண்ணே. பார்க்க நல்லா இருக்காரு. திமுக அதிமுகலாம் பழசு. நிறையா டைம் அவங்க இருந்துட்டாங்க. அண்ணா ஒரு வாட்டி கூட இல்ல. அவருக்கு டைம் குடுத்தா எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு.
அவ்வளவே பொதுபுத்தியில் இருக்கும் சிந்தனை.
அதற்காக தமிழர்கள் முட்டாள்கள் என்று சொல்லிவிட முடியாது. தமிழர்களுக்கு adaptability அதிகம். இத்தனை நூற்றாண்டுகளாக, இத்தனை பழமையான, one of the oldest civilisationsஆக தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். தமிழனுடய மரபணு அனைத்தையும் தாண்டி இருந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் எப்படியோ இதையும் ஏற்று வாழ்ந்துவிடுவர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை, பாஜக மறைமுகமாக உள்ளே வந்துவிட்டது, நிதி அமைச்சருக்கு தமிழ் படிக்கத்தெரியவில்லை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது, சட்டமன்ற உறுப்பினர் கைக்குழந்தையோடு சட்டமன்றம் வந்து தினமும் ரீல்ஸ் போடுகிறார், அல்லு சில்லு கட்சியிலிருந்தே அண்ணன் குதிரை கழுதை பேரமெல்லாம் செய்கிறார், லாட்டரி மாபியா ஆட்டம் ஆரம்பித்துவிட்டது, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் வராமல் வேறு மாநிலம் போகின்றன, இதெல்லாம் யாருக்கு வேண்டும்? அண்ணன் அழகாக இருக்கிறார். அவர் பாவம். அவரைப்பார்த்து ரசிப்போம். ஏங்குவோம்.
தமிழ்நாடு அழிந்துவிடாது. தமிழர் இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் இதேபோன்று இவ்வுலகில் இருப்பர்.
The waiver of Annual fee of ₹3 lakhs was done by previous DMK Govt and the GO also released (check link below)
There is no new GO issued in this new TVK Govt
(For those who actually interested in knowing the facts)
https://t.co/1AMep0yXET
Tamilnadu transport minister asks to a passenger "If Volvo bus comes late, ask Volvo company!". This is one example.
We have clowns, Absolute 'A class' clowns governing Tamilnadu. Destruction is inevitable. I dont think TN as we know it, will even exist in 5 years time. Plan wisely and save yourself. Escape to foreign countries if you can. Period.
அரசு முறை பயணமாக முதலமைச்சர் பயணிக்கும்போது அரசு பொறுப்பு ஏற்காமல் சொந்த பணத்தில் பயணத்தை செய்யவைத்ததாக இவர் @ramk8060 சொல்கிறார்
அப்படி சொந்த செலவில் அரசுமுறை பயணம் செய்து இருந்தால் அது protocol படி தவறு
தமிழ்நாடு அரசு இது குறித்து விளக்கம் கொடுக்குமா?
//டிவி கே-வின் இந்த 'சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ்' கொள்கை//
இது சுத்த பொய்
சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் கொள்கை தவெக கட்சியினுடையது அல்ல.
அது அதிமுக 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்த கொள்கை
2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 21 நாள் அப்ரூவல் முறை வந்தது
தவெக இதில் எதையும் புதியதாக செய்யவில்லை. ஜஸ்ட் ஸ்டிக்கர் ஒட்டி பொய் செய்தி பார்ப்பிக்கொண்டு இருக்கிறீர்கள்
Saw the video clipping by Tamil Nadu Industries Minister. Attracting investments is a different ball game. It cannot be done as an instagram reel. Using lot of AI generated content in tweets would not be received well by investors. Better to have an admin to manage Twitter account. Strict no to AI. Authenticity or personal touch is very important.