சாதிவாரி கணக்கெடுப்பு
நோக்கங்கள்
1) சாதி வாரி மக்கள் தொகை அறிதல்
2) குடும்ப நிலை அறிதல்
3) பொருளாதார நிலை அறிதல்
4) கல்வி நிலை அறிதல்
5) நில உடைமை அறிதல்
6) அதிகார நிலை அறிதல்
- அரசு வேலை (துறை வாரியாக)
- அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம்
முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் உழவர் சாவு வேதனையளிக்கிறது:
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்!
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தே���். சோமசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறு, குறு விவசாயியான சோமசுந்தரம் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமது வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்த��ர். ஆனால், இரு முறை கடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும் ரூ.75 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன. சோமசுந்தரம் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கடந்த 4-ஆம் தேதி உழவர் அமைப்புகள் சார்பில் நடத்தப்ப��்ட போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். போராட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய அவர், அடுத்த சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம்.
தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்��ிருந்த சோமசுந்தரம் மட்டுமின்றி லட்சக்கணக்கான உழவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆகியிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்தது உழவர்களின் மன உளைச்சல் மேலும் அதிகரித்திருக்கிறது. அதற்கான காரணங்களுக்கு தீர்வு கண்டு அவர்களின் மன உளைச்சலைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
எனவே, தவெக ��ேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மன உளைச்சலாம் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
16 வயது சிறுமி காதலுக்கு உதவி புரிவது (Abetment / உடந்தையாக இருத்தல்)
குற்றத்திற்குத் துணை போபவர்கள், தங்குமிடம் தருபவர்கள், ஓடிப் போக உதவுபவர்கள் மீதான பிரிவுகள்:
போக்ஸோ பிரிவு 16 & 17 (POCSO Section 16 & 17):
போக்ஸோ குற்றங்களுக்குத் துணை நிற்றல் மற்றும் தூண்டுதல் (Abetment).
தண்டனை: முதன்மைக் குற்றவாளிக்கு (அந்த இளைஞனுக்கு) என்ன தண்டனையோ, அதே சம அளவு தண்டனை உதவி செய்தவருக்கும் வழங்கப்படும்..
* சிறுமி வீட்டை விட்டு ஓடி போக உதவது என்பது சட்டப்படி சிறுமியை கடத்தும் செயலாகவே கருதப்படும்.
* சட்டப்படி சிறுமியே அனுமதித்தாலும் சட்டம் இதை ஏற்பதில்லை...
ஆக மயிலாடுதுறை சிறுமி தற்கொலை சம்பவத்���ை காதலர்கள் எனக் கூறி முட்டுக் கொடுக்கும் அனைவருமே சட்டப்படி குற்றவாளிகளே....
சட்டத்தை ஆயுதமாக வைத்து அராஜகம் செய்யும் அயோக்கிய கூட்டத்தை சட்டத்தை வைத்தே இனி வீழ்த்த வேண்டும்
# போக்ஸோ. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் இருந்து எடுத்தது
"தமிழ்நாட்டில் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தன. ஆனால் இன்று மிச்சம் இருப்பது 27 ஆயிரம் மட்டும்தான். இந்த இரண்டு பேரும் சேர்ந்து 15 ஆயிரம் ஏரிகளை மூடிவிட்டார்கள். அந்த 27 ஆயிரம் ஏரிகளை 1 மீட்டர் ஆழத்திற்கு தூர்வாரினால்கூட 200 டி.எம்.சி. (TMC) நீரைத் தேக்கி வைக்க முடியும்" - அன்புமணி
Anbumani | LakeRestoration | SaveLakes | WaterConservation | PMK
#NewsTamil24x7 #AnbumaniRamadoss #WaterManagement
“இங்க போடு�� சத்தம் டெல்லிக்கு கேட்கணும், டெல்லி நமக்கு ஆதரவு கொடுக்க மாட்டாங்க, கர்நாடாகவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க.. டெல்லியில் சென்று நாம் போராட வேண்டும்” - மேகதாது அணை திட்டத்தை தடுக்கக் கோரி கும்பகோணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் பாமக தலைவர் அன்புமணி பேச்சு
#Kumbakonam | #PMK | #AnbumaniRamadoss | #MekedatuDam | #PolimerNews
ஆந்திர பிரதேச மாநில பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று காக்கிநாடா நகரில் நடைபெற்றது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் சார்பில் சுமார் 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாமக தலைமை சார்பில், தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வழிகாட்டுதல் படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் பங்கேற்றார்.
#PMK #AnbumaniRamadoss
#AndhraPradesh #AndhraPradeshPMK
கர்நாட��த்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் தலைமையில் நடைபெறும் நான்கு நாட்கள் விழிப்புணர்வு பரப்பரை பயணத்தில், தருமபுரியில் ��ிழிப்புணர்வு பரப்பரை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை மு���ுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், ஒகேனக்கலில் விழிப்புணர்வு பரப்பரையை தொடங்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, பிரச்சாரம் செய்த போது.!
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பசுமைத் தாயகம் தலைவருமான முனைவர் சௌமியா அன்புமணி MLA மற்றும் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
மயிலாடுதுறையில் நேற்று நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து..
கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் அது கொடியது.. ஆணவ கொலையாக இருந்தாலும் சரி, போதையால் நடந்தாலும் சரி, பகையால் நடந்தாலும் சரி.. மிகவும் கண்டிக்கத்தக்கது.. அதே நேரத்தில், காதல் என்ற பெயரில் 13 வயது சிறுமியை காதலிக்க தொடங்கி, 16 வயதிலேயே சாதியை காரணம் காட்டி , பெற்றோர்களை எதிர்க்க வைத்து, பெற்ற மகளை 18 வயது வரையாவது தன் கட்டுப்பாட்டில், பாதுகாப்புபாக, படிக்க வைத்து வள��்க்க நினைப்பதையே குற்றமாக மாற்ற நினைப்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டும் தான் நடக்கும்.. திருமண வயது 18 என்பது, 18 வயது முடிந்த மறுநாளே பிள்ளை பெற்று கொள்ள தயாராகத்தான் என்பதல்ல.. 18 முடிந்த பிறகு தான் தன் வாழ்க்கை பற்றிய சுயமுடிவு எடுக்கும் பக்குவம் வருவது என்பதாகும்.. எதிர்ப்பதாக இருந்தால் சிறுமி வயதில் காதலிப்பதையும் சேர்த்து எதிர்த்து நில்லுங்கள்.. வெறுமனே உங்க சுயசாதி பக்கம் நிற்பது அறமல்ல.. மீண்டும் சொல்கிறேன், கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது...
19 வயசுல 16 வயசு பொண்ண காதலிக்கிறது நாடக காதல்னு சொல்லாம தெய்வீக காதல்னாடா சொல்ல முடியும்... திருமா என்னும் எச்சை ஒரு சமூக சீரழிவை திட்டமிட்டு நடத்தியிருக்கிறான்...
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்..சென்னையே காவிரி நீரை நம்பித்தான் இருக்கிறது - மேகதாது அணை குறித்து சௌமியா அன்புமணி பேச்சு.!
Anbumani Protest Against Mekedatu Dam
#Newstamil24x7#SowmiyaAnbumani
STOP ECOCIDE
STOP MEKEDATU DAM
மாற்றங்களின் மூலாதாரமாக திகழும் இளைஞர்களே....
மாபெரும் இனப்படுகொலையையும், சூழலியல் பேரழிவையும் தடுத்து காவிரியைக் காக்க வாருங்கள்.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அது காவிரி பாசன மாவட்டங்களை பா��ைவனமாக்கி, தமிழ்நாட்டில் பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும். இதுவும் ஒரு வகையில் தமிழர் இனப்படுகொலை தான்.
அடுத்ததாக, 12,500 ஏக்கரில் வனம், விலங்குகள் சரணாலயம் ஆகியவை நீரில் மூழ்கி அழியும். இது சூழலியல் படுகொலை. இதை விட கொடூரமான சுற்றுச்சூழல் தாக்குதல் இருக்க முடியாது.
கர்நாடகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளின் லாபத்திற்காக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும், உணவாதாரத்தையும��, சுற்றுச்சூழலையும் அழிக்க முயல்வது அநீதி.
எங்கெல்லாம் அநீதி தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுப்பவர்கள் இளைஞர்களாகிய நீங்கள் தான்.
பல மாற்றங்களை நிகழ்த்திய உங்களால் தான் மேகதாது அணையை தடுக்க முடியும்.
வாருங்கள்.... மேகதாது அணையை தடுப்போம்..... இனப்படுகொலையையும், சூழலியல் பேரழிவையும் தடுப்போம்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
Krishnagiri, Tamil Nadu: PMK leader Dr. Anbumani Ramadoss says, "Against construction of the Mekedatu dam by Karnataka government across the Kaveri in Karnataka. And we are starting this path yatra from the place called Billigullu, where we are standing right now. And ending in Pumbuhar, in Mylar district, where Kaveri enters the Bay of Bengal..."
(01.07.2026)