The role of neutrophils in post-myocardial infarction has long been regarded as detrimental. Newer research indicates their role may not be so clear cut. A review in @FrontCVMedicine explores the potential duality of neutrophils in this context.
Find out more ⬇
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில்
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும்.
மூலவர் : சுப்ரமணிய சுவாமி
உற்சவர் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : தொரட்டி மரம்*
Write down what you want. Be clear. More clarity you have about what you want in every area of your life, the more likely you are to get what you want. No clarity, no success.