800 படத்தில் முத்தையா முரலிதரன் வேடத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், அண்ணன் சீமானை வில்லன் அரசியல்வாதியாக சி���்தரித்து படம் எடுத்துள்ளார் @VijaySethuOffl. சென்ற முறை முன்னோட்டத்திற்கு எதிர்ப்பு வந்தவுடன் இதுபோன்ற காட்சிகள் நீக்கப்படும் தெரியாமல் செய்துவிட்டோம் என கூறிவிட்டு..
#BREAKING | 12 ஆண்டு பள்ளிக்கல்வி பயின்ற பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர் கல்விக்கு செல்ல முடியும் என்பது சமூக அநீதி
- நடிகர் சூர்யா
#NEET | #ActorSuriya
தம்பி துரைமுருகன் லால்குடி கிளை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். பொய் வழக்குகள் போட்டதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியான அலைக்கழிப்பை மேற்கொள்கிறது பாசிச திமுக அரசு.
#ReleaseSaattaiDurai
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தகப்பனார் திரு.செந்தமிழன் அவர்கள், இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
@Polurntk@ITwingNTK@NaamTamilarOrg@SeemanOfficial
போளூர் சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயலாளர் திரு.ரமேஷ் அவர்கள் இன்று காலை நம்மை விட்டு சென்று விட்டார் சிறந்த களப்போராளியை நாம் தமிழர் கட்சி இழந்து விட்டது. 🥺😢
@Polurntk@NaamTamilarOrg@ITwingNTK
போளூர் சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயலாளர் திரு.ரமேஷ் அவர்கள் இன்று காலை நம்மை விட்டு சென்று விட்டார் சிறந்த களப்போராளியை நாம் தமிழர் கட்சி இழந்து விட்டது. 🥺😢
@Polurntk@NaamTamilarOrg@ITwingNTK
காசு பணம் என்று எந்த மாசு அரசியல் புழக்கமின்றி, மக்களை மட்டுமே நம்பி நேர்மையாக களத்தில் நின்று சாதித்ததை எண்ணி பெருமைகொள்கிறேன். ஒவ்வொரு நகர்வாக #நாம்தமிழர்கட்சி முன்னேறி மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்துள்ளது. மூன்றாவது இடம் முதலிடமாக விரைவில் மாற வாழ்த்துகள் அண்ணா.