அம்மா மக்கள் முன்னே���்றக் கழகத்தின் எம்எல்ஏ காம��ாஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெ���ிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் அவர்கள் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
-தமிழக வெற்றிக் கழகம்
And that's how you try to spin off the media from addressing CBI investigation of former TN minister into an baseless report ..@rajinikanth@AadhavArjuna
Dirty politics.💦 #TNwithTVK#Rajinikanth𓃵
அவர்மேல எவ்ளோ வன்மத்தை காட்ட முடியுமோ இப்பொவே காட்டிக்கோங்கடா.🙂
இதெல்லாம் ஒரு மைய்ய புள்ளி ஐ நோக்கி நகரும்.
அப்போ அவர மேல தூக்கி ஒக்கார வெச்சுட்டு, நேரா உங்க எல்லாருக்கோ பாடை கட்ட தான் வருவோம். ✊🏻
இது நடக்கும்,நாங்க நடத்தி காட்றோம் @actorvijay@TVKVijayHQ@TvkSouthWing
மானாமதுரையில் மீண்டும் அதிர்ச்சி – 2 பேருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை, சீயோன் நகரில் இருவருக்கு அரிவாள் வெட்டு,
இடைக்காட்டூர் கிராமத்தில் அரிவாள் வெட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் அதிர்ச்சி. காயமடைந்த இருவரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி.
நள்ளிரவில் தாக்குதல் நடத்திய 4 பேர் தப்பியோட்டம் - போலீசார் விசாரணை
#Manamadurai #Murder
வீடு புகுந்து பாலியல் சீண்டல்
சென்னை: கொடுங்கையூர் எழில் நகரில் 3 வீடுகளில் உள்ளே புகுந்து அத்துமீறிய மர்ம நபர்கள்
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை
#Chennai#Kodungaiyur#sexualharassment
On the day of the election, i go with my family, vote for Whistle symbol in the EVM machine and will walk out.
Neither i support you nor i defend you @actorvijay in this case but still my part is to support you in this election .