Commitments are measured by actions, not words! 🤝
During the 55th Anniversary celebrations of the Lakshmi Ladies Association, I made a commitment to address the concerns surrounding their ageing and damaged building.
Today, I visited the premises along with concerned officials to review the status of the ongoing dispute between the Corporation and the Association and explore all possible avenues to restore the property rights to the Association.
We remain committed to pursuing a fair resolution and ensuring that the Association's rightful interests are protected.
—————
லட்சுமி மகளிர் சங்கத்தின் 55வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டபோது, பழுதடைந்த நிலையில் உள்ள அவர்களது கட்டிடம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக, இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று, மாநகராட்சிக்கும் மகளிர் சங்கத்திற்கும் இடையே நிலுவையில் உள்ள விவகாரத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ததுடன், கட்டிடத்தின் சொத்துரிமையை மீண்டும் சங்கத்திற்குப் பெற்றுத் தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாக ஆலோசித்தேன்.
இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணவும், மகளிர் சங்கத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்!
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
3 திருமண மண்டபங்களை கிச்சனாக தேர்ந்தெடுத்து மழை நேரங்களில் மக்களுக்கு உணவளிக்க தயார் படுத்தி இருக்கிறோம்.. மழைநீர் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மதுரவாயல் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ ரேவந்த் சரண் பேட்டி
#Chennai | #ChennaiRain | #MinisterPrabhu | #TVKMLA | #RevanthCharan | #PolimerNews
@rhevanth95 Yesterday rain was to high in the same ward. More than 114.6 mm but now they completed the work. great work by our Maduravoyal mla rhevnath anna ♥️💛
Completed our campaign in Madhuranthakam today, bringing an energetic and memorable campaign journey to a close.
Over these days, we travelled across the constituency, met people at their doorsteps, listened to them and carried our message directly to every corner of Madhuranthakam.
The love and support for our candidate Thirumathi K. Maragatham Kumaravel, our Whistle symbol and the leadership of Hon’ble Chief Minister Thiru. C. Joseph Vijay avl. has been truly overwhelming.
The campaign ends today. Now, the people will speak through their vote.
மதுராந்தகம் தயாராகிவிட்டது - வெற்றி விசிலுக்கே! 🔥📣
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
Day 3 of campaigning in Madhuranthakam.
Another day on the ground - meeting people, speaking about the work being carried out by our government, and taking our message directly to every street and neighbourhood.
The energy, participation and conversations with the people continue to make this campaign deeply engaging.
மக்களோடு… மக்களுக்காக… தொடர்ந்து களத்தில்!
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில், எங்கள் MLA திரு. P. ரேவந்த் சரண் அவர்களுடன் களப்பணியும், மக்கள் சந்திப்பும் ✊
களம் மாறினாலும், பயணம் மாறாது! 🔥
@TVKVijayHQ | @rhevanth95#tvk#TVKCampaign#Madhurantakam
நமது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி. கே. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து நேற்று மதுராந்தகம் தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரம், மக்களின் அன்பும் உற்சாகமும் நிறைந்ததாக அமைந்தது.
தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்து உரையாடியபோது, தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த நான்கு மாதங்களில் மேற்கொண்ட முக்கிய பணிகள் மற்றும் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்தேன். தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்களின் கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் நேரடியாகக் கேட்டறிந்தேன்.
மேலும், நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றி, அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து விளக்கமாகப் பகிர்ந்துகொண்டேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையுடன் மக்கள் கொண்டுள்ள தொடர்பும், அரசின் செயல்பாடுகள் குறித்த அவர்களின் கருத்துகளும் நேற்றைய பிரச்சாரத்தின் பல்வேறு சந்திப்புகளில் வெளிப்பட்டன.
———
Yesterday’s campaign at Madhuranthakam in support of our TVK candidate Thirumathi K. Maragatham Kumaravel was filled with tremendous energy, warmth and affection from the people.
As we travelled across different parts of the constituency and interacted with the people, I explained the key achievements and initiatives of our TVK Government over the past four months and also listened to their views and expectations.
I also participated in a Theru Munai Kootam and addressed the gathering, speaking about the work carried out by our government and its people-centric initiatives.
Throughout the campaign, the strong connection people have with the leadership of Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay avl. and their response to the work of our government were clearly visible.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
வானகரம், கன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் அனுமதியின்றி செயல்படும் வணிக நிறுவனங்கள் மற்றும் சாலை, தெருவிளக்கு, CCTV கண்காணிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
பொதுமக்கள் முன்வைத்த குறைகளை களத்தில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து, தேவையான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய அறிவுறுத்தினேன்.
—————
Following complaints from residents of Kanniamman Kovil Street, Vanagaram, regarding unauthorised commercial establishments and the lack of basic amenities, I visited and inspected the area today.
The concerns raised, including poor road conditions, inadequate street lighting and the need for CCTV surveillance, were reviewed on the ground.
Necessary action will be taken up with the concerned departments to address these issues and ensure better civic amenities and safety for the residents.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. S. கவிதா அவர்களை நேரில் சந்தித்து, மதுரவாயல் தொகுதி மக்களின் முக்கியமான கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.
🔹 அயப்பாக்கத்தில் தொடர்ந்து நிலவி வரும் கழிவுநீர் வடிகால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, செயல்படாமல் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (STP) சீரமைத்துப் பராமரித்து பஞ்சாயத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக
🔹 வானகரம், அயப்பாக்கம், அடையாளம்பட்டு பகுதிகளில் தேங்கியுள்ள Legacy Waste-க்கு உரிய இடம் மற்றும் Solid Waste Management வசதி ஏற்படுத்துவது தொடர்பாக
🔹 தொகுதியில் பட்டா இல்லாமல் உள்ள கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்குவதை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக
மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தேன்.
-—————
Met Tiruvallur District Collector Tmt. S. Kavitha and discussed key public issues concerning the Maduravoyal Constituency.
🔹 Maintenance and handover of the non-functional STPs in Ayappakkam to solve persistent drainage issues
🔹 Identification of suitable land and establishment of a Solid Waste Management facility for legacy waste in Vanagaram, Ayappakkam and Adayalampattu
🔹 Expediting patta issuance for Grama Natham lands in the constituency that remain without patta
Requested necessary action to address these long-pending issues and provide appropriate solutions for the people of the constituency.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
Inspected yesterday. Fixed today. ✅
Issues raised on the ground must translate into action - and action must be timely.
That is the standard we will continue to follow across Maduravoyal.
Listen. Act. Deliver.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
ரமணியம் சைதன்யா குடியிருப்போர் அளித்த புகாரின் பேரில், வார்டு 145 அருகிலுள்ள பகுதியை நேரில் ஆய்வு செய்தேன்.
கோயம்பேடு சந்தையிலிருந்து வரும் காய்கறி கழிவுகள், குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள இடைநிலை கழிவு சேமிப்பு மையத்தில் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
சந்தை நிர்வாகத்தை கவனிக்கும் DRO மற்றும் சம்பந்தப்பட்ட CMDA அதிகாரிகளிடம், தேங்கியுள்ள அனைத்து கழிவுகளையும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இடைநிலை கழிவு மையத்தை குடியிருப்பு பகுதிகளிலிருந்து மாற்றுவதற்கான மாற்று இடமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
—————
Inspected the area near Ward 145 following complaints received from the residents of Ramaniyam Chaitanya.
Vegetable waste from Koyambedu Market is currently being dumped at a nearby transit yard, causing severe foul smell and inconvenience to residents.
The DRO and concerned CMDA officials overseeing the market have been instructed to clear the entire backlog within one week. An alternative site is also being identified to permanently shift the transit yard away from the residential area.
Will continue to follow up until the issue is fully resolved.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
That has always been my dream- A dream to develop and flaunt our very own Chennai skyline. Will definitely put forth in the committee and represent before our Hon’ble Chief Minister. Let’s make Chennai Great.
Today in the Assembly, I raised the long-pending issue of repeated STP clogging at Ayapakkam TNHB, which has been causing persistent hardship to residents. This issue needs more than temporary fixes, and I will continue to follow it up with the concerned departments to ensure a permanent and sustainable solution.
I also brought to the attention of the Assembly that two residents from Maduravoyal Constituency - Mr. Murthy and Ms. Padmini of Nolambur - are reported missing following the tragedy in Nepal. I have urged the Government to take all necessary steps and coordinate with the concerned authorities to trace them and bring clarity to their families at the earliest.
---------
இன்று சட்டப்பேரவையில், அயப்பாக்கம் TNHB பகுதியில் நீண்ட காலமாக நீடித்து வரும் STP அடைப்பு பிரச்சினையை எடுத்துரைத்தேன். தொடர்ந்து ஏற்படும் இந்த பிரச்சினையால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தற்காலிக தீர்வுகள் அல்ல, நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வு கிடைக்க சம்பந்தப்பட்ட துறைகளுடன் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வேன்.
மேலும், நேபாளத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரவாயல் தொகுதி, நொளம்பூரைச் சேர்ந்த திரு. மூர்த்தி மற்றும் திருமதி பத்மினி ஆகிய இருவர் காணாமல் போயுள்ள விவகாரத்தையும் சட்டப்பேரவையின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர்களை விரைந்து கண்டறிய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அரசை வலியுறுத்தினேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand