அவங்க கல்யாண வயசான குடும்பத்து பொண்ணு கோயில் ல தனிமையில் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தாள் கழுத்தறுத்து போடுவானுகளாம் ஜாதிய கட்டமைப்பும் ஜாதிய சங்கங்களும் எப்படி செயல்படுகிறது என்று விளக்குகிறார் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்
வழக்கம் போல அண்ணண் #கரு_பழனியப்பன் 🔥🔥🔥👏👏👏👏
இந்தா @annamalai_k
அடுத்த சம்பவம் வந்துருக்கு. போலி சாமியார் சிகிச்சையால் பூச்சி மருந்து குடித்த இளம் பெண்.
#Justice4Hemamalini ஆரம்பிக்கிறானான்னு பாப்போம். இதுல சம்பந்தப்பட்டது இந்து சாமியார். அதனால கம்முன்னு இருப்பான் பாருங்க.
Standoff between students wearing Saffron shawls Vs students wearing blue shawls in chikkamagalur, "Jai bheem" VS "Jai Shree Ram" & other sloganeering between them inside the campus over the #HijabisOurRight
Controversy
#Hijab#KarnatakaHijabRow