The woman who heals what doctors can't:
Barbara O’Neill.
This 71-year-old naturopath says true healing comes from nature, not drugs.
Here are her 9 essential laws for optimal health and longevity:
#BREAKING || சென்னை சைதாப்பேட்டையில் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பீகாரை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்
குடிநீரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வருவதாக பகுதி மக்கள் வேதனை
உயிரிழந்த சிறுவனின் தங்கையான 7 வயது சிறுமிக்கும் வயிற்றுப்போக்கு - எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை
அருகில் உள்ள கடையில் காலாவதியான உணவை சாப்பிட்டாரா? என்ற கோணத்திலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
#Saidapet #Water #Boy
அயிரம் தான் சொல்லுங்க, ஆந்திரா ஆந்திராதான். நாமெல்லாம் பக்கத்துல கூட வர முடியாது.
பிரதான கட்சி TDP, YSRCP யும் இதை ஒரு போட்டியாவே பாக்குறாங்க. கௌரவ பிரச்னையா பாக்குறாங்க. என்னமா பாத்து பாத்து பிளான் பண்றாங்க தெரியுமா.அன்புங்க, உண்மையான அன்பு..
சரக்கு குடுத்தா கூடவே ஸ்வீட், முறுக்கு, சிகரெட்டு கொடுக்கணும்னு தோணுது பாருங்க. பான் பராக் விட்டுட்டேன். இது கூடவே condoms குடுக்குற மனசிருக்கே.. ச்சே! பணம் குடும்பத்துக்கு 10,000 ங்க, இதுல ரெண்டு பேரும் காம்பிரமைஸே கிடையாது. Professionalism எங்க பாக்கலாம்னா, நீட் பேக்கிங், தலைவருங்க போட்டோ, கட்சி பேரு எல்லாத்துலேயும், நீ எங்க வேணா போடாதான்..
அதுல பாருங்க, அவங்கெல்லாம் இந்த கடைசி நாள் குடுத்து மாட்டிக்கிறது, கொண்டு போகும் போதே மாட்டிக்கிறது, இந்தமாதிரி முதிர்ச்சியின்மையே இல்லங்க. தெளிவா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னேயே ஆரம்பிச்சி மக்களை மகிழ்ச்சியா வெச்சிக்கிறாங்க.
நாசமா போச்சு....😡
Satya Nadella in Bengaluru asks ChatGPT to give the list of popular south Indian tiffins (it included biryani in the list 😂), and then makes it write a play to get idli, dosa, and vada to argue on the best tiffin of them all
@moneycontrolcom@chandrarsrikant
#Uber
He was driving without accepting the ride and once he realized that we won't pay extra charges he demanded in a rude way, he asked us to get down from the vehicle.
We were stranded and walked to nearest stop and hired an auto.
If this attitude Continues you will lose!!
@Flipkart is not ready to admit their fault and rejected the refund 3 times. Every time @Flipkart takes the return request, and in a couple of days reject the same.
"Your return request for Nothing... from your order with order ID OD223669433639144000 has been received."
@DHFWKA@BSBommai@DgpKarnataka@BBMPCOMM
Hi Team,
I am planning to travel to Bangalore this Friday by road from Tamil Nadu. Is the RTPCR test report is mandatory to enter Bangalore?
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் No 1. வீரர் ஜோகோவிச் முதல் செட்டை இழந்த ஒரு வினாடி, கவனக் குறைவாக கோபத்தில் அடித்த பந்து நடுவர் ஒருவரை தாக்கியதால் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செ்யப்பட்டார்.
கடினமான சூழ்நிலைகளில் தான் பொறுமையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
#TuesdayThoughts