நீ என்னை விரும்புவதில்
என்னவெல்லாம் இருக்கிறதென
முழுவதுமாகத் தெரியவில்லை..
ஆனால்,
என்னை விரும்புவதாக
நீ சொல்வதில்..
என் உயிரை உலுக்கும்
ஏதோ இருக்கிறது..🫶
#ப.பி
#என்னவன்
11.
பள்ளி நாள்களில் பழகிய நட்புகளில் இன்றும் தொடர்பில் இருக்கும் நட்புகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்
(பள்ளி WhatsApp குரூப் அரட்டைகள் கணக்கில் சேர்க்காமல்)