ப்ரண்ட்ஸ் இவனுங்க சொல்ற மாரி நான் அண்ணா ஹேட்டர் எல்லாம் கிடையாது ஜனநாயகன் எல்லாம் திருட்டு ப்ரண்ட் வந்தப்பவே தியேட்டர்ல தான் பார்க்கனும்ன்னு உட்கார்ந்திருந்தேன் அப்புறம் தியேட்டர்ல வந்த பின்னாடி இந்த கருமத்தை திருட்டு பிர்ண்ட்லையே பார்த்திருக்கலாம்ன்னு
சித்திரகுள்ளன் டயர் 1 ம் கிடையாது , சசிகுமாரை ஜெயிக்கவும் கிடையாது
சூர்யாவை அடிக்க தான் அஜித் விஜய் ரசிகர்கள் ஒன்று செருவாங்கனு நினைத்து தனி உலகத்துல வாழ்றாங்க , ஆனா உண்மை என்னன்னா அஜித் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் கிடையாது எல்லா ரசிகர்களுக்கும் அடி தாங்கி இவங்கதான்