பனங்காட்டு படை கட்சியின் தலைவர் திரு J. ராக்கெட் ராஜா அவர்களும் அகில இந்திய கராத்தே செல்வின் நாடார் நற்பணி மன்றத்தின் தலைவர் அன்பு அண்ணன் திரு. எவரெஸ்ட் ராஜ் நாடார் அவர்களும் மரியாதை நிமித்தமாக சற்று முன்பு சந்தித்தனர்.@MIB_India@dinathanthi@PpkYouth#ppkmedia
ராக்கெட் ராஜா அவர்களை தடுப்பு காவலில் வைத்துள்ளதை நீக்க நடவடிக்கை எடுக்க கேட்டு தெட்சணமாற நாடார் சங்கம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை
சென்னை தண்டலம் அருகே உள்ள மேலூர்குப்பம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் வே���ை செய்துவந்த நிலையில் இன்று (04/04/2023) பகல் சுமார் 3:45 மணி அளவில் மூன்று நபர்கள் கொண்ட குழு கடையினுள் புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர் @mkstalin @chennaipolice_ @MIB_India
கொளுத்தும் வெயிலில் மக்கள் தாகம் தீர்க்க அண்ணன் திரு. J. ராக்கெட் ராஜா அவர்களின் ஆணைகினங்க விருதுநகர் மாவட்டம் பனங்காட்டு படை கட்சியின் சார்பில் நீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் ந��ன் கருதி என்றும் பனங்காட்டு படை கட்சி @MIB_India @ThanthiTV @polimernews
வேலுண்டு வினை இல்லை!!
மயிலுண்டு பயம் இல்லை!!
குகன் உண்டு குறை இல்லை!!
கந்தன் உண்டு கவலை இல்லை!!
தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
#PPK#UVARI#NADAR#ANNAIKUDI
நாடார் சமுதாயத்தில் பிறந்து மதராஸ் மாநிலம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற 76 நாட்கள் உண்ணாமல் உயிர் தியாகம் செய்து தமிழ்நாடு என்ற பெயரை பெற்று கொடுத்த தியாகி திரு. சங்கரலிங்கனார் நாடார் அவர்களின் பிறந்ததினத்தில் அவரது புகழை கொண்டாடுவோம்.
நாடாண்ட நாடார் சமுதாயத்தில் பிறந்து மதராஸ் மாநிலம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற 76 நாட்கள் உண்ணாமல் உயிர் தியாகம் செய்து தமிழ்நாடு என்றபெயரை பெற்று கொடுத்த தியாகி திரு. சங்கரலிங்கனார் நாடார் அவர்களின்பிறந்ததினத்தில் அவரதுபுகழைகொண்டாடுவோம்.
இருளை போக்கும் ஆதவனாய் பிறந்த இத் தையில் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருள் நீங்கி மகிழிழ்ச்சி என்றும் பொங்கிட இரத்த உறவுகளுக்கு தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பனங்காட்டு படை கட்சி
தலைமை
அகில இந்திய நாடார் மகாஜன சபை சங்கத்தின் த��ைவர் திரு. K.S.M. கார்த்திகேயன் நாடார் அவர்களின் வீட்டிற்குள் பெண்கள் குழந்தைகள் இருந்த நிலையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்களை பனங்காட்டு படை கட்சி வன்மையாக கண்டிக்கிறது.