பனங்காட்டு படை கட்சியின் தலைவர் திரு J. ராக்கெட் ராஜா அவர்களும் அகில இந்திய கராத்தே செல்வின் நாடார் நற்பணி மன்றத்தின் தலைவர் அன்பு அண்ணன் திரு. எவரெஸ்ட் ராஜ் நாடார் அவர்களும் மரியாதை நிமித்தமாக சற்று முன்பு சந்தித்தனர்.@MIB_India@dinathanthi@PpkYouth#ppkmedia
சென்னை தண்டலம் அருகே உள்ள மேலூர்குப்பம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை செய்துவந்த நிலையில் இன்று (04/04/2023) பகல் சுமார் 3:45 மணி அளவில் மூன்று நபர்கள் கொண்ட குழு கடையினுள் புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர் @mkstalin@chennaipolice_@MIB_India
கொளுத்தும் வெயிலில் மக்கள் தாகம் தீர்க்க அண்ணன் திரு. J. ராக்கெட் ராஜா அவர்களின் ஆணைகினங்க விருதுநகர் மாவட்டம் பனங்காட்டு படை கட்சியின் சார்பில் நீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் நலன் கருதி என்றும் பனங்காட்டு படை கட்சி @MIB_India@ThanthiTV@polimernews
@mkstalin பனங்காட்டு படை கட்சியின் தலைவர் திரு.J. ராக்கெட் ராஜா அவர்களை ஒருமையில் பேசும் @NewsTamilTV24x7 செய்தியாளர் ஜெபர்சன் ஹென்ரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்@MIB_India@Manothangaraj
@NewsTamilTV24x7 நியூஸ் தமிழ் சேர்ந்த நிருபர் ஜபர்சன் ஹென்ரி அவர்களுக்கு பனங்காட்டுப்படை கட்சி மாநில இளைஞரணி சார்பாக கூறிக்கொள்வது ஒன்றை மட்டுமே உங்களால் முடிந்தால் அந்த ஆடியோவை முழுமையாக போடவும் அதை விட்டுவிட்டு தங்களுக்கு தேவையானதை ஒட்டி வெட்டி எங்களை வைத்து விளம்பரம் தேடி கொள்ள வேண்டாம்🤬
நாடார் சமுதாயத்தில் பிறந்து மதராஸ் மாநிலம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற 76 நாட்கள் உண்ணாமல் உயிர் தியாகம் செய்து தமிழ்நாடு என்ற பெயரை பெற்று கொடுத்த தியாகி திரு. சங்கரலிங்கனார் நாடார் அவர்களின் பிறந்ததினத்தில் அவரது புகழை கொண்டாடுவோம்.
@ThanthiTV ஐயா காமராஜர் ஆட்சி காலத்தில் அவர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளதால் மட்டுமே இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
உங்களது ஆட்சியில் பாமர மக்களை குடிக்கு அடிமையாக்கி சுயநினைவை மறக்கவைதுள்ளீர்கள் ஐயா அவர்களை குறை கூற உங்களுக்கு தகுதி இல்லை.@DMKITwing@dmk_raja
இருளை போக்கும் ஆதவனாய் பிறந்த இத் தையில் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருள் நீங்கி மகிழிழ்ச்சி என்றும் பொங்கிட இரத்த உறவுகளுக்கு தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பனங்காட்டு படை கட்சி
தலைமை
https://t.co/IK6fx7dnbx
ஆதித்யா டிவி குழுமத்திற்கு எச்சரிக்கை நிகழ்ச்சியின் பெயரை மாற்றுங்கள் இல்லையேல் ஆதித்யா டிவி முற்றுகை போராட்டம் விரைவில்
@AdithyaTV@sunnewstamil@SunTV@MIB_India
அகில இந்திய நாடார் மகாஜன சபை சங்கத்தின் தலைவர் திரு. K.S.M. கார்த்திகேயன் நாடார் அவர்களின் வீட்டிற்குள் பெண்கள் குழந்தைகள் இருந்த நிலையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்களை பனங்காட்டு படை கட்சி வன்மையாக கண்டிக்கிறது.