ஆட்டிசம் குழந்தைகளுக்கான கல்வி, பயிற்சி, தங்குமிட வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை @WTLFoundation-ன் திரு. @annamalai_k அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
சிறப்புக் கல்வி வகுப்புகள், பாதுகாப்பான தங்குமிடம் என குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும்.
@annamalai_k அண்ணா எதற்காக இவ்வளவு அமைதி பழனி கோவில் விசயத்திலும் மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள் லாக்கப் டெத் விஷயத்தையும் மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள், ஒருவரிடம் டைம் கொடுக்கலாம் என்றால் ஒரு செய்த தவறை சுட்டிக்காட்டக் கூடாதா
Lockup death பத்திலாம் வாயே திறக்கல.இயக்கமா இருந்தா கருத்து சொல்ல கூடாதா?இப்படி PRO TVK வாக இருந்தா நடுநிலையா இருக்கவங்க ஆதரவு நிச்சயம் கிடைக்காது. நீங்க எவ்வளவு முட்டு கொடுத்தாலும் தற்குறிகள் ஓட்டு உங்களுக்கு வராது. உங்களை மாற்றமா பாக்குறவங்களுக்கு அரசியல் பண்ணுங்க @annamalai_k
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. @manickamtagore அவர்களின் அயோக்கியத்தனமான பேச்சை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை தர மாட்டோம் என்று அடம்பிடிப்பது யார்? உங்களுடைய காங்கிரஸ் அரசு. உங்களுடைய முதல்வர் D.K.சிவகுமார் அவர்கள்.
உங்களுக்கு நெஞ்சில் திராணி இருந்தால், மனதில் நேர்மை இருந்தால் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து பேசுங்கள். அவர்களிடம் போய் உங்கள் கோரிக்கைகளை சொல்லுங்கள். இல்லையா, மேலிட தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி போன்றோரிடம் முறையீடு செய்யுங்கள்.
இதையெல்லாம் விட்டுவிட்டு, காவிரி விவகாரத்தில் பிரதமர் அவர்கள் அரசியல் செய்வதாக பொய் பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? யாரை ஏமாற்றுவதற்கு இந்த வேலையை செய்கிறீர்கள்? காவிரி குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று மத்திய அரசுதான் ஒற்றை காலில் நின்று கொண்டிருக்கிறதா?
மோசடி கட்சி, வெட்கங்கெட்ட கட்சி என்றால் அது @INCTamilNadu மட்டுமே!!
@BJP4TamilNadu
நிலத்தை ஆட்டைய போட பாத்தவன், அதுக்கு துணை போனவன், மூளையாக இருந்து செயல் பட்டவன்
இவுங்கள கைது பண்ண துப்பில்லை..
ஒரு சாமானியன சோசியல் மீடியா பதிவு போட்டவனை கைது பண்ணிட்டு, வீர வசனமா?? த்தூ
#Justice_For_Vinoth
கள்ள சாராயம் குடிச்சு இறந்த 10 லட்சம் சிறைல போலிஸ் காவலில் இறந்த என் மகனுக்கு எந்த உதவியும் இல்லயா இறந்தவரின் தாய் ஆதங்கம்
இந்த அம்மாவின் ஆதங்கம் சரி தானே !!!!
குட்கா விற்பனை செய்தார் என கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் 19 கொடூர காயங்களோடு சிறையில் மரணமடைகிறார்.
மறுபுறம் குட்கா விஜயபாஸ்கர் TVK-வில் சேர்கிறார்.
தப்புனு தெரிஞ்சா பொங்கிருவாங்க தூய சக்தி....
உதகை TVK கிளைச் செயலாளர் சுரேஷ் தலைமறைவு.. எதுக்கு ?
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் இருந்த வெள்ளி கலந்த மண் 3 டன் திருடியதற்கு..
நான் சொல்லல வந்த முதல் நாளில் இருந்து எங்கே எதை வச்சு எவ்வளவு சமர்ப்பிக்கலாம் என்று தான் திரியுறனுங்க.. அமைச்சர் முதல் அடிமட்ட நிர்வாகி வரை.
இப்போ பாருங்கள் வந்து பேட்டி கொடுப்பான் “எதிர் கட்சி சதி, நான் மண்ணு அள்ளி போட்டு ரோடு போட உதவ நினைத்தேன். யாரது அரசு நிறுவனத்தில் இருந்து 3 டன் மணல திருட முடியுமா ? சொல்லுங்க.. “ ..
இதுல நடிகர்கள் படமும் பெயரும் போடாம கரூர்ல இறந்தவங்க படமும் பெயரும் போடு. அதான் சரியா இருக்கும். அப்புறம் caption ல வென்றான் இல்லை கொன்றான்னு மாத்திக்க
தெளிவா கேளுங்க...
நம்பர் 1 : சேதுபதி , வெள்ளதுரை'ங்கிற இரண்டு பேர் ஏப்ரல் 10ஆம் தேதி தண்டபானி மடத்துக்கு சொந்தம்னு சொல்லப்படுற நிலத்தோட விற்பனை பத்திரத்த பதிவு செய்ய உத்திரவிட வழக்கு தொடுக்குறாங்க அதுல respondent யாரு? "The sub registrar".
நம்பர் 2 : தண்டபானி மடம் அந்த ரெண்டு பேர் வழக்கு தொடுத்து ஏப்ரல் 10ஆம் தேதி வாங்கின தீர்ப்புக்கு எதிரா முறையீடு பண்றாங்க அதுலயும் respondent யாரு "The sub registrar"
ஒரு வருசமா திமுக ஆட்சில அந்த இடத்த பதிவு பண்ணக் கூடாதுனு பல கடிதம் மாவட்ட/சப் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பபட்டிருக்கு சரி அத விடுங்க... என் கேள்வி ஒன்னே ஒன்னு தான் ஏப்ரல் 10ஆம் தேதி நிலத்த பதிவு பண்ணனும் சொல்றவனுக்கும் respondent "Sub registrar" தான், அத எதிர்த்து முறையீடு போன தண்டபானி மடத்துக்கும் respondent "sub registrar" தான்... அப்போ இதோட முழு விவரங்களும் எல்லாருக்கும் தெரியும் அப்படி இருந்தும் இந்த இடைப்பட்ட காலத்துல எப்படி அந்த நிலம் பதிவு செய்யப்பட்டுச்சு? தவறு நடந்துச்சுனா எங்க நடந்துச்சு? எப்படி நடந்துச்சு? யாரெல்லாம் இதுக்கு பின்னாடி?.
ஒரு மீன்வளத்துறை அமைச்சர் மீனவ மக்களின் குறைகளை கேட்க கூட அவருக்கு நேரமில்லை...
வெயில் அடிக்கிறதாம் அதனால அவரால் இங்கே இருக்க முடியாதாம்...
எப்படிப்பட்ட ஆளுங்களை மக்கள் தேர்வு செஞ்சிருக்காங்க பாத்தீங்களா?
ஒரு முறை வேசி மகன் வைரமுத்து ஆண்டாள் தாயாரை தேவதாசின்னு சொல்லிட்டான்,
அதற்கு எச்.ராசா நீ தான்டா வேசி மகன் என மேடை போட்டு பொளந்துவிட்டார்.
குமுறிகிட்டு இருந்த இந்துக்கள் மனசு குளிர்ந்து போனது.
அதே மாதிரி #திருட்டு_திமுக வளர்பு பிராணி ஆ.ராசா ஒரு முறை இந்து என்றால் சூத்திரன், சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என பேசிட்டான்.
ஏன்டா இந்த மாதிரி இந்துமதத்தில் இல்லாத விசயத்தை சொல்ற..?
ஆதாரம் கொடுடான்னு கேட்டா ஈவேரா எழுதுன மரணசாசனம் எனும் நூலை தூக்கிட்டு வந்தான்.
அதற்கு பதிலடி கொடுத்த அண்ணன் அண்ணாமலை.
அதே ஈவேரா எழுதுன மரணசாசனம் புத்தகத்தில் பக்கம் 21ல் ஓட்டுக்காக திமுகக்காரன் பொண்டாட்டிய கூட கூட்டி கொடுப்பான்னு எழுதி இருக்காரே,
இதையும் ஆ.ராசா ஏற்றுப்பாரா என கேட்க மொத்த திமுக கூடாரமும் கதி கலங்கி போச்சி,
நான்லாம் உற்சாகத்தில் எகிறி குதிச்சேன் இன்று வரை திமுகக்காரனை திட்ட இணையத்தில் பலரும் பயன் படுத்தும் வார்த்தை "பக்கம்21" தான்.
அதற்கு காரணம் அண்ணன் அண்ணாமலை தான்.
என்ன தான் மதத்தை வீட்டுல வச்சிட்டு வரனும் என அண்ணன் சொன்னாலும்..
இந்து தர்மத்திற்கு ஒரு பிரச்சனை வந்தா அண்ணாமலையால வேடிக்கை பார்க்க முடியாதுன்னு நம்புறேன்.
காலம் பதில் சொல்லும்.
#பகிர்வு
இந்த வந்துட்டானுங்க இதுவும் திமுக சதினு.. கையும் களவுமா மாட்டின திமுக-னு சொல்லிடு தப்பிச்சுகோங்க..
அது கஞ்சா கசக்கினாலும் , லஞ்சம் வாங்கினாலும்..
அதுவும் இவனுக கொடுக்கும் விளக்கம் பாருங்க
“என் ஆபீசில வாங்க முடியுமாங்க.. எல்லாரும் இருக்கும் போது”
“எல்லாரும் இருக்கும் போது IPL மேட்ச் ல கஞ்சா கசக்க முடியுமா “ இப்படி நம்மடையே கேள்வியே திருப்பி விட சொல்லி எவனோ ஒருத்தன் ஐடியா கொடுத்துடு இருக்கான்.
எல்லாம் ஒரே பிட்டு… முதலில் சொன்னவன் குழந்தையை காட்டல இவன் கணக்கு கட்டல. மொத்தமா திமுக சதினு முடிக்கிறானுங்க.. சூப்பர்..
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.
தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!
இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?
இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு Powercenter தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே Powercenter என்று சொன்ன @CMOTamilNadu அவர்களே, இந்த ஊழலில் பின்னால் #யார்_அந்த_Powercenter?
அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு #யார்_அந்த_Powercenter?
இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.
நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial