ஜெயலலிதா நீதிமன்றத்துல தனக்கு தண்டனை கொடுக்கும் போது கருணை காட்ட சொல்லி கெஞ்சலைன்னு நீதிபதி ஜிஆர் சாமிநாதன் சொல்றாரு. தீர்ப்புல என்ன இருக்குன்னு நீங்களே படிச்சி பாருங்க.
ஊழல் குற்றவாளின்னு நீதிமன்றமே சொன்னாலும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படுகிற இந்த elevation 👌
எதையும் வாசிக்க இயலாத இன்ஸ்டா வாயர்களின் வசதிக்காக நண்பர் ஒருவர் நான் போட்ட டுவீட்டை வீடியோவாக மாற்றி கொடுத்துள்ளார். முடிந்த வரை பரப்பவும்.
Insta post link https://t.co/m3OmMySAUO
On Thursday, the satirical Cockroach Janata Party’s Instagram account, created four days ago gained 10 million+ followers, overtaking the official BJP Instagram account which had 8.7 million followers.
This led the Union Government to block CJP’s social media accounts which is condemnable. Free speech & satire is part of our fundamental right!
The CJP frenzy shows that the youth are angry & restless. We should take note of their aspirations.
Root mafia totally exposed... இதத்தான் நாம ஆரம்பத்துலேர்ந்து சொன்னோம்.. இத இன்னைக்கு the Hindu வெளிச்சம் போட்டு காமிச்சிருக்கு.. மற்ற ஊடகங்களும் மக்களுக்காகத்தான் வேலை செய்வது உண்மை என்றால் இதைப்பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறது? @NewsTamilTV24x7@PttvNewsX
காமராஜ் @TTVDhinakaran உங்களுக்கு தான் ஆதரவு "கொடுத்தார்" என்பது இப்போ prove ஆகிவிட்டது Madam.
அவருக்கு நீங்க @TVKVijayHQ என்ன "கொடுத்தீங்க" என்பதுதான் கேள்வி.
அதாவது, காமராஜ் குதிரை - OK.
அப்போ - பேரம்?
Sanatan Dharma is Varnashrama. It's eradication shd not be a worry to Swati sans chaturvedi.
@Udhaystalin faces cases. Not regretted.
Babasaheb equates Sanatan dharma to Nazism.
A CJI wants manusmriti in syllabus. He also has immunity.
Seems u ppl have no problem with that.
கொடுக்க மனசு வேணும்!
“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
#MKStalin #DMK #TVKVijay #TVK #TamilNadu #KalaignarSeithigal
இது 2022 கள்ளக்குறிச்சி பள்ளி பிரச்சனையின்போது பேசியது.
"இவ்வளவு வெளக்கமா பேசுற நீங்கள் அரசு துணையுடன் எதிர்வினை ஆற்றியிருக்கலாமே" என்று கேட்கின்றனர். Its not about me.
Narrative war ஐ அலட்சியப்படுத்த பல காரணங்கள்.
Esp HUBRIS nurtured by corrupt sycophants +Elec Strategists.