மேலுமொரு நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு.
மாதம் 102 கோடி எனில் ஆண்டுக்கு 1224 கோடி ரூபாய் கமிஷனாக பெறப்பட்டது உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். இந்த அரசு அதைப் பெறப் போவதில்லை என்றும் ஒரு வாதத்துக்காக நம்புவோம்.
இந்த முடிவு அரசுக்கு லாபம் எனில் அரசின் அடுத்த ஆண்டு டாஸ்மாக் வருவாயில் 1224 கோடி கூட வேண்டும்.
மக்களுக்கு லாபம் எனில் 1224 கோடி அளவுக்கு மதுபானங்களின் விலை உடனடியாக குறைய வேண்டும்.
இவை இரண்டுமே நடக்கவில்லை எனில் மதுபான ஆலைகளுக்கு 1224 கோடி இனி 'கூடுதல் லாபம்' என்றுதானே பொருள்? 🤷
இந்த வாய்ச்சவடாலின் விளைவை ஓராண்டு கழித்துதான் மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான் இதிலுள்ள சூட்சுமம்.
ஆட்டுக்கார அலமேலு என்ற திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது..
அந்த படத்தில் நடித்த ஆடு மக்களிடம் புகழ்பெற்றது..
அதன் பிறகு, ஒரு விளம்பரத்துக்காக அந்த படத்தில் தோன்றிய ஆட்டை, ஒரு வண்டியில் ஏற்றி படம் ஓடும் ஊர்களில் ஊர்வலமாக அழைத்து சென்றார்கள்..
அந்த ஆட்டைக்காண மக்களும் கூட்டம் கூட்டமாக, அந்த வண்டியின் பின்னே ஓடிச்சென்று அந்த ஆட்டை வேடிக்கை பார்த்தார்கள்..
அப்போது கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினார்:
“ஆடு கம்பீரமாக இருக்கிறது,
மனிதர்கள்தான் மந்தையாகிப் போனார்கள்”...என்று
😁😁😁
உண்மைதான், அது இப்போதும் தமிழ்நாட்டில் தொடர்கிறது,
எப்படி என்றால் தினமும் காலையில் 9:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை முன்பாக கூடும் மக்களும் சாட்சி ... 🤔
உதய் கிட்ட பிடிச்சதே இதுதான்.. தரம் தாழ்ந்து இறங்கறதோ, அசிங்கமா பேசறதோ, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைய விடறதோ எதுவுமே இருக்காது..
Common people ஓட Questions ஐ, எளிய நடைல, சினிமா Reference லாம் கலந்து அடிப்பாப்ல..🔥
His speeches deserve more appreciation!! 👏
"தெரு தெருவா ஓட்டு கேட்டோம்.. ஆனா பசங்க கிட்ட ஓட்டு கேட்க மறந்துட்டோம்.."
முதலமைச்சர் விஜய் கூட இந்த ரிசல்ட் எதிர்பார்த்திருக்க மாட்டாரு..
களத்தில யாரு உண்மையான எதிரின்னு தெரியாம, இல்லாத எதிரியோட சண்டை போட்டு இருக்கோம் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம்
#Chennai | #DMK | #UdhayanidhiStalin | #PolimerNews
காஞ்சிபுரத்தில் யானைக்கு எந்த நாமம் இடுவதில் என்ற தகராறு வந்து யானை ஓடிப்போனது அது குறித்து வாலி எழுதிய கவிதை :
"யானைக்கு மதம் பிடிக்காததால் , மதம் பிடித்து ஓடிப்போனது "
இந்த கவிதைக்கு பாராட்டு விழா கலைஞர் மைக் பிடித்த உடன் இது வாலி சொன்னதால் அனைவரும் அமைதியாக உள்ளனர் இதையே நான் சொல்லி இருந்தால் " சோ "
வென மழை பெய்து இருக்கும் ..!
😂❤️
Remembering Kalaignar 🖤
கலைஞர் கருணாநிதி
கலைஞர் 103
ஐந்து பேரு சேர்ந்து கூட்டுன ஒரு கூட்டத்திற்கே இவ்வளவு அலறுறீங்களேடா 😎
வெளியே 5 தலைமுறையாய் கழகத்தை நெஞ்சுல சுமந்து வாழ்றவன் லட்சத்துல இருக்கான்டா ..!!
The Name Since 1957
" திராவிட முன்னேற்ற கழகம் "
தேசிய அரசியலின் சூழல் கருதி
திமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
வென்றோம்... அங்கீகாரம் பெற்றோம்...
எத்தனையோ வன்கொடுமைகள்
நீகழ்ந்த போதும் கொள்கை காக்க
சமரசம் செய்தோம்...
ஆதவ் கட்சியில் இருந்து கூட்டணியை
பிளவு படுத்த முயன்ற போது...
இந்த கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்றார் தலைவர்...
ஆதவை இடைநீக்கம் செய்தார்...
திக, திமுக, விசிக மூன்று குழல்
துப்பாக்கி என்றார்...
8 தொகுதி கொடுத்தார்கள்...
தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
பிரச்சாரங்களில் விஜயை RSS பிள்ளை என்றார்...RSS-ன் ஒட்டு புழு விஜய் என்றார் நம் இன்றைய அமைச்சர்...
ம. சா. மு. கூ தோற்றுப் போனது...
தவெக வென்றது...
மசாலா வெற்றி என்றார் நம் அமைச்சர்..
பெரும்பான்மை சிக்கல் நேர்ந்த போது.. குடியரசுத் தலைவர் ஆட்சி நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்றார்...
திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்...
ஆதவ் சொன்னதும் சினிமா மோகத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்ற விஜய் கையை பிடித்து உயர்த்தினார். விசிக அலுவலகம் முன்பு Tvk.. Tvk...என முழங்கினார்கள்...
மீண்டும் ஆதவிடம் இருந்து அமைச்சராக அழைப்பு வந்தது...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
அன்றைக்கு உங்க கட்சில வெறும்
20 பேர்தான் இருக்காங்கனு சொன்ன ஆதவ்... இன்று ஒட்டு மொத்த கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
அவர் சானக்கியர்தான்..
தொண்டர்கள் அதிகாரம் கிடைத்து விட்டதாக குத்திக்கிறார்கள்...
திமுகவை விமர்சிக்கிறார்கள்.நாங்கள் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லை. குறைவான தொகுதிகள் என கொந்தளித்து எழுதுகிறார்கள்.ஆனால் நல்ல perform செய்த எனக்கு சீட் கொடுக்கவில்லை... அதற்கு அவர் ஆதங்கப்பட உரிமை இல்லை... திமுகவிற்கு போய்விடுங்கள் என்று விரட்டுகிறார்கள்...
என்னென்னமோ நடந்தாகிவிட்டது...
இப்போது என்னை கட்சிக்கு எதிரானவன்...
திமுக முட்டு.. என எழுதுவார்கள்...
தோழர்களே..
அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் விசிகவின் இலக்கு என்றால்,அந்த இலக்கை எப்படி அடைந்தோம் என்பது தான் நாளைய வரலாறு...
கொள்கையால் உடன்பட்டு
கூட்டணி வைத்தோம்...
மக்களின் நம்பிக்கையை பெற்றோம்... தனித்து நின்றோம்...
அதிகாரம் பெற்றோம்
என்பதாக இருந்தால் மட்டுமே
நாளைய தலைமுறை கொண்டாடும்...
இன்று அடைந்திருக்கும் அதிகாரம் கொள்கையை மறந்து... அரசியல் சூழலில் ஏற்பட்ட ஆசாதாரன சூழலை பயன்படுத்தி பெற்றது... இது வராலாற்றுப் பிழை
என்றே நாளை பதிவு செய்யப்படும்..
#ஆளுர்ஷாநவாஸ்
ஆட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
தற்போதைய தகவல் :
TNEB மின் வாரியத்தில் கடந்த 5 வருடமாக டெண்டர் எடுத்து வேலை செய்த நிறுவனங்கள் அனைத்தும் மார்டீன் மருமகனை பார்க்க சொல்லி வாய்மொழி உத்தரவு...
இதன் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 60,000 கோடி டெண்டர் நடக்கும் Department இது.
லாட்டரி மார்டீன் & லீமா மாபியா சாம்ராஜியம்
இனிதே ஆரம்பம்...
நாளை......(கவன ஈர்ப்பு)
நாளை வாக்கு எண்ணிக்கை.
பாசிஸ்ட்டுகள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். அவர்கள் செய்து முடித்த பின் நாம் கேள்வி கேட்க முடியாதவர்களாக இருப்போம். அல்லது கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருப்போம்.
பீகாரில் ஒருவாரம் தேர்தல் முடிவுகளை எதிர்த்து பீகார் மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், பாசிஸ தேர்தலாணையத்தை கேள்வி கேட்க உரிமையில்லாதவர்களாகவே பீகார் மக்கள் ஆக்கப்பட்டனர். தமிழ்நாட்டு மக்களின் நிலையும் அதுதான்.
வழக்கு தொடுப்பதும், அதன் தீர்ப்புக்காக பத்துவருடம் காக்க வைக்கப்படுவதுமே நடக்கும். இந்திய நாட்டின் நீதிமன்றங்களுடைய நிலை அப்படித்தானுள்ளது.
நமது பலத்தை கணக்கிட்டால் 234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான் வெற்றிபெற வேண்டும்.
ஆம்.....
1, இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுகவுக்கு விழுந்த 28% ஓட்டுவங்கி.
2, கூட்டணியிலுள்ள விசிகவின் ஓட்டுகள் 3%
3, மதிமுகவின் ஓட்டுகள் 2%
4, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கியும் சேர்த்து 6%
5, காங்கிரஸ் கட்சியின் ஓட்டுகள் 5%
6, தேமுதிகவின் வாக்குகள் 4%
7, கமலஹாசன் வாக்குகள் 1%
8, பிற கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு வாக்குகள் 2%
ஆகமொத்தம் 51% வாக்குளை பெறுகிற மிகப்பெரிய கூட்டணியை, தோற்றுப்போய்விடும் என்றும், ஜெனரேஷன் தற்குறிகள் வெற்றிபெறுவார்கள் என்றும் கணக்குவழக்கில்லாமல் பொய்யான கணிப்புகளை, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க பிராமணீய ஊடகங்கள் விதைத்துக் கொண்டுள்ளன. அவர்களிடம் எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்!? ஏனெப்படி சொல்கிறீர்கள் என்கிற கேள்விக்கெல்லாம் பதிலே கிடையாது. ஆனாலும் ஜோசியக்காரன் போல பொய் பொய்யாக பிரச்சாரம் செய்கின்றனர். அதுவும் தேர்தல் முடிந்து, எக்ஸிட் போல் ரிப்போர்ட்டும் திமுக கூட்டணிக்கு சாதகமான பிறகும் இப்படி சுய கௌரவத்தை விட்டுவிட்டு பொய் பேசி கேவலப்படுகிறார்கள் என்றால்....!!!
ஒரேயொரு ஆயுதம் தான் அவர்களிடம் மீதமுள்ளது. அது.......
1, வாக்கு எண்ணிக்கை நடக்குமிடத்தை தேர்தல் ஆணைய அலுவலர்களை வைத்து ஒடுக்குவது.
2, திமுக கூட்டணி பூத் முகவர்களை விலைக்கு வாங்க எந்த விலையையும் கொடுக்க தயாராயிருப்பது.
3, வாக்கு எண்ணிக்கை நடக்கும்
இடத்திலிருக்கும் திமுக கூட்டணி ஆட்களை, தகராறு செய்ததாக கூறி போலீசாரை வைத்து கைது செய்து வெளியேற்றுவது
4, வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலேயே இருப்பதாக தொலைக்காட்சி ஊடகங்களில் பொய்ச்செய்திகளை சொல்லிக்கொண்டேயிருப்பது.
5, பதினோரு மணிக்கும் முன்பாகவே திமுக கூட்டணியை வீழ்த்தி, அதிமுகவோ! தற்குறி விஜய்யோ வெற்றி பெற்று விட்டதாக கொண்டாட்டங்கள் மற்றும் கலவரங்களை நடத்தி, வாக்கு எண்ணிக்கை நடக்குமிடத்தில் நம்பிக்கையின்மையை விதைப்பது.
6, வாக்கு எண்ணிக்கை செய்திகளை, தற்குறி விஜயின் தொகுதிகளுக்கும் அதிமுக பாஜக விஐபிகளின் தொகுதிக்கு மட்டும் திரும்பத் திரும்ப பொய்யாக சொல்லிக்கொண்டிருப்பது.
7, வாக்கு எண்ணிக்கை நடக்குமிடத்தில் திமுக கூட்டணி முகவர்களை போலீசாரின் கஸ்டடியில் வைத்துக்கொண்டு மிரட்டி, எதிரிகளுக்கு சாதகமாக வாக்குகளை எண்ணிக்கொள்வது.
8, வாக்கு எண்ணிக்கை நடக்குமிடங்களில் திமுக கூட்டணியின் மாற்று முகவர்கள் இல்லாமல் செய்வது.
9, திமுக முகவர்களுக்கு பணத்தாசை காட்டுவது.
10, திமுக முகவர்களை குற்றவழக்கு பயங்காட்டி முடக்குவது.
இப்படிப்பட்ட செயல்பாடுகளால் மட்டுமே இனிமேல் தேர்தல் முடிவுகளை மாற்றமுடியும். அதனால, ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை நிலையங்களிலும், உள்ளேயும் வெளியேயும் திமுக முகவர்களை கண்காணியுங்கள். எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் மாற்று முகவர்கள் அடுத்தடுத்து தயாராக இருக்கவேண்டும். வாக்கு எண்ணிக்கை நடக்குமிடங்களில்கூட சங்கிகளும், சங்கிகளின் அடியாட்களான எடப்பாடியும், தற்குறி விஜயும் திமுக வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம்னுதான் அலைஞ்சிட்டுருப்பானுக ஜாக்கிரதை.
முக்கியமான ஒன்று....
51% - 54% வரையில் வாக்குகளை கொண்டூள்ள ஒரு கூட்டணி தோற்றுப்போக வாய்ப்பேயில்லை. அதனால, சங்கிகளின் சூழ்ச்சியை தகர்க்க, காலை பத்தரை மணிக்கே வெற்றிக்கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிடுங்கள். பட்டாசு அதிர்வெடிகளால் தமிழ்நாட்டின் தெருக்கள் அதிர அதிர, தற்குறிகளும் சங்கிகளும் தங்கள் திட்டங்களை கைவிட்டு ஒதுங்கிக்கொள்வார்கள்.
வெற்றி நமதே....👍🖤❤️🌄
ஆ.ராசா மீது சமீப காலமாக கட்டப்பட்ட சில உள்ளடி விமர்சனங்களை உடைத்தெறிய ஒரு நிமிடம் போதுமானது என்று காட்டியிருக்கிறார்... வேறொருவராக இருந்திருந்தால் முடங்கிப்போயிருப்பார்...
அடிக்கடி அவர் சொல்வதைப் போல்... 2ஜியையே பார்த்தவர் தானே...