@dmuthuk @Sandeepnirvan_ @blitzkreigm I am not sure about the formula , but it is derived based on acquisition cost of ITC , it differs for person to person .
@dmuthuk Other states calculates rates based on monthly consumption and monthly reading , but that is not the case in TN , you pay eb bill every two months , which never happens anywhere in India
காலிஸ்தானுக்கு அஞ்சாத கண்டாராதித்த சோழனே" என வாக்கு கேட்க வேண்டும் அது அரசியல்
அது தெரியாத இவரை எப்படி தேர்தலில் நிறுத்தமுடியும்? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்
இதற்குத்தான் தமிழரானாலும் தமிழகம் பக்கமே இவரை அனுப்பாமல், அமைச்சரக வைத்து தேச சேவையில் சாதிக்கின்றார் மோடி!!
@dmuthuk Pls talk about the corruptions, flaws and poor implementation of infra projects without future outlook in the TN govt in both present and past.
உனக்கு ஒரு பிரச்சனைன , ஊர்ல உள்ள அனைத்து சாதியினரையும் சேர்த்துக்கொண்டு , நீ செய்த தவறை மறைக்க அவர்களை கேடயமாக ஆக்கி உன்னை பெரும் தலைவன் போல காட்டிக்கொண்டாய். இதற்கு மக்கள் வைத்த பெயர்தான் கருணாநிதித்தனம். அதையே ஒருவன் இப்பொது பாடலாய் போட்டுவிட்டான். கேட்டுட்டு தூங்கவும்.
அவர் சண்டாளர்தான்.
அவர்தான் சக்கிலியர்.
அவர்தான் நாவிதர்.
அவர்தான் வண்ணார்.
அவர்தான் அருந்ததியர்.
அவர்தான் பள்ளர்.
அவர்தான் பறையர்.
இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை கடைநிலை சாதிகளும் கலைஞர்சாதிதான்.
இந்திய அரசியலிலேயே பிறந்த சாதியின் காரணமாக தன் வாழ்நாள் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிக மோசமான சாதிய தாக்குதலுக்கு உள்ளானவர் கலைஞர்.
இப்படி எழுதணும்னு நேத்து எழுதி வெச்சேன். ஆனா இந்த விக்டிம் கார்டு அரசியலுக்குள் கலைஞரை எப்போதும் கொண்டு வரக்கூடாதுன்னு தோணுது.
அரசியல் மொழில சொல்லணும்னா, பத்தாயிரம் தலைக்கட்டு கூட இல்லாத கடைநிலை சாதியிலிருந்து எழுந்துவந்து தெற்காசிய அரசியலின் போக்கை, அறிவாலயம் என்னும் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, அரை நூற்றாண்டு காலம் திருத்தி எழுதியிருக்கிறர் தெக்காண குரு.
ஆதிக்க சாதியில் பிறந்த அரசியல் தலைவர்களை நாம் தமிழர் நிர்வாகிகள் இப்படி விமர்சிக்க மாட்டார்கள். நிச்சயம் செய்ய மாட்டார்கள். வெறுப்பிற்கு எதிராக சமூக நீதி அரசியலை கையில் எடுத்துப் போராடும் எல்லா தலைவர்களும் இந்த தாக்குதலை சந்தித்திருக்கிறார்கள். சந்தித்து வருகிறார்கள். இறந்தபின்னும் தாக்குதல் தொடர்வது கலைஞரது வலிமை.
இது கலைஞர் மீது கொண்ட வெறுப்பல்ல. சமூக நீதி மீது கொண்ட வெறுப்பு. சமத்துவம் மீதான ஒவ்வாமை. நீ எல்லாம் எங்களுக்கு வழிகாட்டுவதா என்கிற ஆண்டாண்டு கால ஆதிக்க சாதி வன்மம்.
இன்னொரு காரணம்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் யார் வாக்கைப் பிரிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் தமிழர் நிர்வாகிகள்/ தொண்டர்கள் மத்தியில் அக்கட்சி அதிர்வை உருவாக்கி இருக்கிறது. அதன் விளைவுதான் இந்த கலைஞர் எபிசோட்.
ஐம்பதாண்டு காலம் தமிழ்நாடு அரசியலில் மையப்புள்ளியாக இருந்த கலைஞர் ஆதரவு/ கலைஞர் வெறுப்பு என்னும் அதிமுகவின் அரசியல் ஆயுதத்தை திடீரென இம்முறை கையில் எடுத்திருக்கிறது நாம் தமிழர்.
தீவிர அரசியலுக்குள் விஜய் நுழையும்போது
கலைஞர் எதிர்ப்பையும் திமுக எதிர்ப்பையும் இன்னும் தீவிரப்படுத்துவார் சீமான்.
கலைஞரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அது அவர் பிறந்த சாதியிலிருந்து தொடங்குவது இழிவானது. அருவருப்பானது. கலைஞரை மட்டுமல்ல, பிறப்பின் அடிப்படையில் எவர் ஒருவரையும் அடையாளப்படுத்துவதும் நிராகரிப்பதும் நம் தமிழ் மண்ணின் அரசியலுக்கு நேர் எதிரானது. அதன் பெயர் வர்ணாசிரமம்.
கடந்த 17 ஆண்டுகளில் MBBS படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் தங்களுக்கு தேவையான தொகையை வாங்கி கொண்டு சீட்டை விற்க முடியவில்லை என்பதே திமுக நீட்டை எதிர்ப்பதற்கான முதல் காரணம்
தமிழ் மன்னர்களை இழிவு படுத்த காத்துக் கிடக்கும் தெலுங்கர் வெங்கடேசன் அவர்கள் எதற்காக செங்கோலை தூக்கிக் கொண்டு இருந்தாராம்???
செங்கோல் என்பது தமிழ் மன்னர்களின் நீதி தவறாத ஆட்சியை குறிப்பது! அதை வேண்டும் என்றே இவ்வாறு கேவலமாக பேசுவது தமிழர்களை இழிவு படுத்தும் செயலாகும்..
மன்னர் காலத்தில் அந்தபுரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராணிகள் இருந்தார்கள் அதனால் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்க கூடாது.
அப்ப இந்த பேனா சின்னம் மட்டும் வைக்கலாமா ? 🤔
@kotakneo fun deposits are not working from last Friday , can you pls check this asap . Pls don’t levy interest if the funds are not paid on this time period.
@svembu This msg can be fully understood by a person from village background who works in tech in a metro cities, but want to go back to village & do the same job what he does in metro to improve youths in rural area & build nation. Thanks @svembu for inspiring us.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!
பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்
னேறவேண் டும்வைய மேலே!”