நம்பகத்தன்மையில் ‘தினத்தந்தி’க்கு முதல் இடமாம் 😂
உதாரணத்துக்கு நேற்று ‘தினத்தந்தி’யில் இடம்பெற்ற ஒரே ஒரு செய்தியை எடுத்துக் கொள்வோம். எச்-1பி விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை டிரம்ப் அரசு நிர்ணயித்திருக்கிறது. அதனுடைய இந்திய மதிப்பு ரூ.10 லட்சமென நேற்று ‘தினத்தந்தி’ சொல்லியிருக்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு இன்று இந்திய ரூபாயில் மதிப்பு 95.79 ரூபாய். அதாவது ஒரு லட்சத்தை 95.79-ஆல் பெருக்க வேண்டும். ‘தினத்தந்தி’ குமாரசாமி கால்குலேட்டரில் பெருக்கிப் போட்டிருக்கிற தொகை பத்து லட்சம் ரூபாய். நம்பகத்தன்மையில் முதலிடம் என்றால் சும்மாவா?
Temple monkeys
விஜய்வரதராஜ் ரெண்டு படம் எடுத்தான் சரியா போகல but spotify podcastல shine ஆயிட்டான் .படமும் அங்க அங்க நடிச்சிட்டு வாரான் .
சாரா நெறைய படத்துல weight ரோல்ஸ் பண்ணி போய்ட்டு இருக்கான்
ரிஷிகாந்த் நெறய ரோல் பண்ணாலும் மொத ராத்திரி ப்ரோமிஸிங் ஹீரோ ஆக்கிடுச்சி
Upcoming நல்ல lineups இருக்கு
அப்துல் சப்போர்டிங் ரோல்ஸ்ல கலக்குறான்
Badree 83 movie ல நடிச்சான் தொடர்ந்து பண்றான்
செங்ஸ் அரகொர எல்லாரும் அங்க அங்க நல்லா பண்ணிட்டு வராங்க
Moral of the story:- left பேசுங்க success late ஆகும் நிலைத்து நிற்கும் . மோகன் ஜி மாதிரி right பேசி ஏதே இவன் படத்துல வர பாட்டானு தெரியாம பாடிட்டேன் sorryனு பிரபலங்கள் மக்கள் புறக்கணிக்கிற நிலைக்கு போகாதீங்க .
சாமிக்கு முன்னாடி ஆற அமர ஃபேமிலி போட்டோ எடுத்துக்கிற குடும்பம் ஒண்ணு. சாமி காலைத் தொட்டு வணங்கக்கூட விடாம கழுத்தாமட்டைலே அடிவாங்கி ஓடுற கூட்டம் இன்னொண்ணு. இந்து மதம் என்றால் என்னவென்று அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டு வீடியோ இது. இந்த இரு பிரிவுக்கும் ஒரே ஒரு ‘நூல்’ தான் வித்தியாசம்.
அப்பா director இல்ல.
அம்மா producer இல்ல.
நடிகை முதுகுக்கு சோப்பு போடல.
80% தெலுங்கு remake படங்கள்.
Superstar நடிப்பை அப்படியே ஈ அடிச்சான் காப்பி பண்ணல.
Superstar ரசிகன், தம்பி ன்னு scene வச்சு ஏமாத்தல.
முக்கியமா நடிக்க தெரியும்.
கடைசி விவசாயி >>> தற்குறி's whole career.
நாங்க ரெண்டு நாளா மாறி மாறி விஜய் சேதுபதிய கடிச்சோமே தவிர,
எங்க அண்ணன் கூமுட்டை இல்ல, அவருக்கு லீடர்ஷிப் தெரியும்னு ஒருத்தன் கூட சொல்லியிருக்க மாட்டோம், நீ வேணா பாரு
Is it that you don’t understand how to read Audit reports, or that you are trying to fool people to think you’re some kind of smart reporter?
What does this report say?
1. The Committee was created in 2016. What it doesn’t explicitly say, and you’re not competent enough to understand, is that this was a necessary fix to overcome the problem of Union-direct-to-local-body-grant model. There is much to be debated here on the violations of federalism, and we made those points when we were in opposition itself from 2016 on. I don’t know what you were doing then, but clearly you weren’t paying attention to such issues.
2. The committee, like many many such committees, was composed ENTIRELY OF IAS OFFICERS, WITHOUT EITHER THE DEPARTMENT MINISTER OR FINANCE MINISTER as members. Again, there are a lot of problems with such an approach, in my opinion - and it is not in keeping with Democracy. But those issues also are clearly above your level of understanding. The point at your level is….no Minister was ever part of this committee.
3. Just as a quick check of your basic understanding of Government functioning…..how many such committees do you think there are? I bet you cannot estimate within a 50% margin of error. And how often do they meet? Who gets to even see the minutes of such meetings? Try to learn some basics…
4. There is no mechanism for a Minister to be aware of, let alone be responsible for, the actions of any committee whose proceedings he is not a part of. Even a 10-year old can understand that, I think, But clearly you cannot.
5. And what does this audit paragraph actually say? It says that CITIES VIOLATED both the INTENT of the guidelines (by splitting projects to avoid the 2016-determined threshold), and the GUIDELINES themselves by NOT submitting proposals above the threshold to the committee for prior approval.
4. Since you don’t seem to understand the basics of Auditing, let me break it down for you. That charge will have to be answered at the Public Accounts Committee (consisting of MLAs), by the CITIES involved, and possibly the supervisory function at the DMA. NOT by the members of the empowered committee, who were bypassed. You cannot hold the committee responsible for non-submission by Cities. If the PAC decides to take action for the offenses, it will have to act on City/DMA officials. Not any member of the committee, and certainly not on the Finance Secretary.
5. I’m not sure how long you have been doing this, but you clearly have very poor understanding of how to interpret Audit findings. Or how committees work. Or how information is circulated/processed in the government. In fact about a lot of things related to administration and governance.
6. You are a well-intentioned novice at these issues, at best. That is not a sin. But pretending to be much more competent than you are, is definitely misleading/outright lying.
7. As an opposition MLA, I wrote to the concerned Union Minister Thiru Gadkari, asking for a comprehensive Audit because there were MANY MORE violations of the scheme than the issues pointed out in this Audit report. Go and try to find them if you can.
A little knowledge, combined with unwarranted belief in your alleged “expertise” is a dangerous combination.
அவதூறுகளைப் பெரியார் எதிர்கொண்ட முறை @KanimozhiDMK
+++
...வெளியிலும் விஷமப் பிரசாரம் காரணமாக, கூட்டத்தில் பொறுப்பில்லாமல் சிலர், “நீங்கள் காங்கிரசில் பணம் அடித்துக் கொண்டு விட்டீர்களாமே, நிஜமா” என்று கேட்பார்கள்.
இப்படி பொறுப்பில்லாமல் கூறுபவரைப் பார்த்து, நான் கேட்பேன்: “
🚨இன்னைக்கு காலைல class போய் ஒக்காந்தேன்! 🚨
ஒரு சங்கி, திருட்டு இரயில் ஏறி வந்தவன்னு கலைஞர சொன்னான்.
சுர்றுன்னு ஏறுச்சு.
மூனு பெஞ்ச், தள்ளிப்போய் ஒக்காந்து ஆதாரம் குடுன்னு கேட்டேன்.
கண்ணதாசன் பேட்டில சொன்னாருன்னு சொன்னான்.
அது பேட்டி இல்ல வனவாசம் bookஉஹ்.
1/n
A narcissist can control the narrative while they hold the power. What they cannot control is the verdict that comes afterwards. History has a very long memory, and very little patience for vanity disguised as greatness.
Mocumentary!
அன்பின் மாதவன் அவர்களுக்கு,
ஜி.டி பார்க்க படம் நேர்ந்தது.முதலில் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை திரைப்படமாக கொண்டுவந்ததில் மகிழ்ச்சிகளும் பாராட்டுகளும்.அதேநேரத்தில் சரியான விமர்சனத்தையும் ரசிகன் என்கிற முறையில் உங்கள்முன் வைத்தே தீருவேன்.இது ஒரிஜினலில் இருந்து மாக்குமென்டரி ஆகிவிடக்கூடாதென ஐயம்.
உண்மையில் ஜி.டி நாயுடுவின் நட்பு வட்டாரத்தில் தந்தை பெரியார்,என்எஸ்.கிருஷ்ணன்,எம்ஆர் ராதா முக்கியமானவர்கள்.இப்படிபட்டவர்களை தன்னைச்சுற்றி வைத்துக்கொண்டு ஜிடி நாயுடு ஆன்மீகவாதியாகவா இருந்திருப்பார்?தீவிர மத,சாதிய எதிர்ப்பாளர்.கடவுள்களையும் கோயில்களையும் சாடினார்.அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மதமும்,கோயில்களும் முட்டுக்கட்டை போடுகிறது.திடீர் கடவுள்களை மக்கள்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர்.சிந்திக்கும் திறனை இழக்கின்றனர்.இதனால் மூடநம்பிக்கை வளர்கிறது.பகுத்தறிவு வளராமல் அறிவியல் கண்டுபிடிப்பு தடைபடுகிறது எனச்சொன்னவர் ஜிடி நாயுடு.காரணம் நட்பு வட்டாரத்தில் கூடவே இருக்கும் தந்தை பெரியார்.இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் படத்தின் இறுதியில் தாங்கள் ஜெயராமிடம் பேசுகிற காட்சி அப்பட்டமாக திணிக்கப்பட்ட காட்சி.அதாவது நம் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் கெடுத்துவிட்டனர்.ஆங்கிலேயர்கள்தான் சாதியை உருவாக்கி பிரிவினை ஏற்படுத்தினார்கள்,நம் மதத்தையும்,சாதியையும்,கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற அந்த காட்சி நன்றாக போய் கொண்டிருந்த படத்தை மாக்குமென்ட்ரியாக மாற்றப் பட்டதுபோல் ஒரு உணர்வு…ஜிடி நாயுடு இருந்திருந்தால் இப்படி நான் சொன்னேனா என வெளுத்தெடுத்திருப்பார்.அந்த ஜிடி நாயுடுவை,எனது ஒரு பேருந்தை வைத்து தொழில் தொடங்கு எனச் சொன்னவர் ஸ்டேன்ஸ் என்கிற ஆங்கிலேய அதிகாரி.ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு திருட வந்தவர்கள்தான்.வந்த இடத்தில் அவர்களுக்கு முன்பே வேறொரு கும்பல் நன்றாக திருடி தின்று கொழுத்து கொண்டிருந்தது ஜிடி நாயுடுவிற்கு நன்றாகவே தெரியும்.ஆங்கிலேயர் வரும்முன்னே கோயில் கல்வெட்டுகளில் சாதியை சேர்த்து வண்ணான் துணி துவைக்க,வைசியன் வியாபாரம் பார்க்க என அப்பட்டமாக ஒரு காட்டுமிராண்டி நாடாக இருந்தது.முதன்முதலாக இரயில் போக்குவரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது அந்த ரயில் உருவத்தை,சத்தத்தை கேட்டு ஏதோ பேய் பூதம் வருகிறது என நினைத்து மாட்டு வண்டி கட்டி ரயில் பார்க்க வந்தவர்கள் பயந்து அந்த இடத்தை விட்டே தெறித்து ஓடியிருக்கிறார்கள்.கோயில்களில் போய் ஒளிய,வெள்ளைக்காரர்கள் தலையில் அடித்துக்கொண்டார்களாம்.காரணம் இந்தியர்கள் மூட நம்பிக்கையில் திளைத்து கடவுள் கடவுள் என பக்தி மயத்தில் சிந்திக்கும் திறனே இல்லாமல் காட்டுமிராண்டியாகவே இருந்திருக்கின்றனர்.இதுபோக வடநாட்டு மீசையில்லாத லிப்ஸ்டிக் அடித்த வெள்ளைத்தோல் கற்பனை கடவுள்களான சிவன் கிருஷ்ணன் என மன்னர்கள் காலத்திலேயே தென்னிந்தியாவில் கட்டாயமாக திணிக்கப்பட்டது.எளிய மக்களிடம் ஆங்கிலேயர்கள் மொழி பிரச்சனை காரணமாக உரையாடமுடியவில்லை.அதற்கு பதிலாக தன் கூடவே இருக்கும் கணக்குப்பிள்ளைகள்(பெரும்பாலும் பிராமணர்கள்)மக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் தொடர்பு பாலமாக இருந்தனர்.இவர்களா ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்?ஆங்கிலேயர்கள் ஏதாவது சொன்னால் மக்களிடம் வந்து வெள்ளைக்காரதுரை என்கிட்ட வரி வாங்க சொன்னார் என்கிற அட்டூழிய கொடுமைகள்தான் நடந்தது.இவர்களா ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்?ஸ்டேன்ஸ்,டிவிஎஸ் என ஆங்கிலேயர் உருவாக்கிய கம்பெனிகளை இந்தியா சுதந்திரம் பெற்று அவர்கள் நாட்டுக்கே திரும்பியபோது தன்னிடம் வேலை செய்த கணக்குப்பிள்ளைகளுக்கே கம்பெனியை ஒப்படைத்து சென்றனர்.ஏறத்தாழ வின்னர் பட கணபதி ஐயர் பேக்கரி காமெடி இதுதான்.ஆனால் கடைசி காட்சியில் ஏதோ அவர்களே பிரிவினை ஏற்படுத்திய மாறி….ஏற்கனவே இருந்துச்சுதானே!உங்க ஆட்கள் என்பதால் சொல்ல பயமா?ஒரு தென்னிந்தியர் தமிழர் அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்வதில் அப்போதிருந்த ஜவஹர்லால் நேரு விரும்பவில்லை.மாறாக ஜிடி நாயுடுவை ஒதுக்கி பிர்லா,டாடாவை வளர்த்துவிடுவதில் மும்முரமாக இருந்தார்.இதற்கு இங்கிருந்த ராஜ கோபாலாச்சரியும் மத்திய அரசுக்கு உடந்தை.காங்கிரஸ்காரர்கள்தானே!இந்த பாகுபாட்டை அப்போதே தந்தை பெரியாரும் ஜிடிநாயுடுவும் எதிர்த்தனர்.இதை தைரியமாக பதிவு செய்திருக்க வேண்டும்.உங்கள் குழுவினர் ஐயா ஜி.டி ராஜ்குமாரிடம் சரியான தகவல்களை தேடி பதிவு செய்திருக்க வேண்டும்.கடைசியாக..ஜெய்ஹிந்த் கோஷம் எழுப்பும் தாங்கள் எதற்காக தங்களின் மகனின் நீச்சல் பயிற்சி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இஸ்லாமிய நகரமான துபாய்க்கு குடிபெயர்ந்தீர்கள்?அப்போ நம் இந்தியாவின் மீது நம்பாரத பிரதமர் மோடி மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?பின் எதற்காக எங்களுக்கு தேசப்பற்று பாடம் எடுக்கிறீர்கள் மிஸ்டர் மாதவன்?!!
This is the reply of the Minister holding the Home Portfolio, to the debate on the Demand for Grants for the Dept for 2026-2027.
How is ANYTHING in the past related to the '26-'27 Grant?
Are you just incurably stupid and don't know that after years of being a "journalist"?
ஒரு விஜய் ரசிகை, தவெக நிர்வாகியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். விஜய் இமேஜுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும், நாளை சட்டமன்றத்தில் பொறுப்புடன் பதில் சொல்ல வக்கில்லாமலும் கட்டப்பஞ்சாயத்து செய்து சமரசம் பேசியிருக்கிறார்கள். இதற்கு ஒரு ரசிகவெறிக் குஞ்சுக்கும் சொரணை வரவில்லை.
தங்கச்சியாவும் இருப்போம் பொண்டாட்டியாவும் இருப்போம் என்பது எவ்வளவோ டீசண்ட்டான ஸ்டேட்மெண்ட் என்று தோன்றுகிறது. உண்மையில் இவர்கள் அதைவிட படுகேவலமாகவும் இருக்கத் தயாரானவர்கள்.
இந்தியாவில் நீங்கள் அமைதியாக வாழ விரும்பினால்:
- சாலைகளில் ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கவும்
- சாலையில் செல்லும் அந்நியர்களுக்குக் குடிமை உணர்வு (civic sense) குறித்துப் பாடம் எடுப்பதைத் தவிர்க்கவும்
- பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
- பொது இடங்களில் அரசியல் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கவும்
- கைகூப்பி மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடவும்
குறிப்பாக இங்குள்ள மக்களிடம் பொறுமையின்மையும் வன்முறை மனப்பான்மையும் அதிகரித்துள்ளன.
இது யாரும் பேசாத ஒரு புதிய பெருந்தொற்றாக மாறியுள்ளது.
மதுரை FQL மோசடியில் பணம் இழந்தவர்கள் மற்றும் அதில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள். தேர்தலுக்கு முன்பு அவர்களை தவெக விற்கு ஓட்டு போட சொன்ன பிரசாரம் குறித்து விரிவாக பேசி இருக்கிறேன்.