@TVK_CbeNorth தமிழக அரசியலில் யாருடைய கைப்பாவையாகவும் இதுவரை எங்கள் தலைவர் @thirumaofficial இருந்ததில்லை,
இனி இருக்க போவதும் இல்லை.
எங்கள் தலைவர் தானாக முளைத்த சுயம்பு.
உண்மை சில நேரங்களில் கசக்கத்தான் செய்யும்...
@YourNanban@thirumaofficial நடிகர்கள் @actorvijay பின்னால் செல்ல நாங்கள் ஒன்றும் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல,
விடுதலைச்சிறுத்தைகள்.
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் அரசியல் வளர்ப்பு...
கை கட்டி நின்றதலாம் அந்த காலம்!! இது #திருமா_காலம் .
உங்களையெல���லாம் மரியாதை குறைவாக பேசும் 'எத்தனையோ கட்சி தலைவர்களை பொருத்து போகும் நீங்கள்!!!
தலைவர் #திருமா வை மட்டும்! திரித்து பேசும் போதே தெரிகிறது'
உங்களின் #பயம் .
மக்கள் அறிவார்கள்! தலைவர் @thirumaofficial யார்? என்று..
எங்களுக்காக ஓடிய கால்கள் மக்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த கால்கள் எங்கள் தலைமேல் வைத்து கொண்டாடுவோம் #இது_திருமா_கால���் உனக்கென்ன @Saattaidurai ஆமைக்கறி தம்பி
ஏப் 14
புரட்சியாளர் #அம்பேத்கர் பிறந்த நாள்
சனநாயகம் காப்போம் - சிறுத்தைகள் பேரணி குறித்து அரியலூர் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @VckBalaji அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற பொழுது...