🚨 “HORSE TRADING?” — EPS SHAKES THE ASSEMBLY! 🔥
Edappadi Palaniswami raised the “horse-trading” issue in the Tamil Nadu Assembly today — putting a serious political question on the floor. 💥
🔴 Are MLAs being targeted for political deals?
🔴 Is democracy being compromised for power?
🔴 And most importantly — who has the answers? 👀
EPS asked the question…
Now, who will answer? 🔥
Watch the full Assembly moment.
Politics Pesalam — Ask the questions. Speak the politics.
#PoliticsPesalam #EdappadiPalaniswami #EPS #AIADMK #TamilNaduPolitics #TNAssembly #HorseTrading #TamilPolitics #PoliticalNews #Politics
The New comers are comfortably forgetting that ADMK was ruling TN for the highest non of years.
@EPSTamilNadu has been in politics for 50+ years and was the Ex CM. An effective CM and not a puppet CM.
So have your facts right when challenging him.
CAA என்றால் என்ன @AadhavArjuna சார். உங்கள் புரிதல் என்ன. CAA எதை செய்கிறது.
NEET 2017-ல் நாடு முழுவதும் சட்டம் இயற்றப்பட்டு அமல் ஆகும்போது தவெக ஆட்சியில் இருந்தால் மாற்றாக என்ன செய்திருப்பீர்கள் விளக்க முடியுமா? எடப்பாடி பழனிசாமியாவது 7.5% கொண்டு வந்தார். வேறு என்ன மாற்று செய்திருப்பீர்கள் சொல்ல முடியுமா?
தவெக கட்சியினரைத் தற்குறி எனக் கூறிவிட்டால், ஐயகோ எங்களைப் பார்த்து தற்குறியென்பதா எனக் குதிக்கிறார்கள். ஆனால் அக்கட்சியின் தலைமையிலிருந்து இரண்டாம் கட்டத் தலைவர்களெனப் பிம்பப்டுத்தபடுபவர்கள் வரை, அக்மார்க் தற்குறிகளாகவே இருக்கிறார்களென்பதே பேருண்மை.
நீ நம்பலன்னாலும் அதுதான் நெசம் மொமண்ட்.
நேற்று, சட்டமன்றத்தில், தவெகவின் மூளை என்று அக்கட்சியினரால் நம்பப்படுகிற, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்கள், அண்ணாதிமுகவின் மீதான குற்றச்சாட்டாக மூன்று பெரிய்ய விசயங்களைக் குறிப்பிடுகிறார். அதாவது,
2017-ற்கு பிறகு அதிமுகவே இல்லை, அஃது நீர்த்துவிட்டது என தனக்கேயுரிய அகந்தையுடன் கூறிவிட்டு, அப்படி நான் சொல்வதற்குக் காரணமாக அவர் சொன்னது,
"ஜெயலலிதா இருந்தவரை GST, NEET, CAA போன்றவை வரவில்லை எனக் கூறிவிட்டு, அவர் மறைந்தபிறகு, எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தலைமையானப் பிறகு தான், மேற்சொன்ன மூன்றும் தமிழ்நாட்டிற்கு வந்தது, ஆகவே அதிமுக நீர்த்துவிட்டது, அதிமுக மத்தியரசிற்கு அடிமையாகி விட்டது, ஆகவே எடப்பாடியாரை மக்கள் ஏற்கவில்லை என்கிறார்.
எந்தளவிற்கு இவர் முட்டாளாக இருக்கிறார், எந்த அறிவுமற்ற தற்குறியாய் இவரிருக்கிறார் என்பதற்கு இவையே வலுவானச் சான்று ஆகும்.
★ முதலில் CAA
அம்மா மறைந்தது 2016 டிசம்பரில், CAA சட்டம் கொண்டு வந்தது 2019 😁 (எப்படி சிக்கியிருக்கோம்ன்னு பாருங்க). எடப்பாடியார் CAA சட்டத்தை எதிர்த்திருந்தால் இந்தியாவில் இச்சட்டம் வராமல் போயிருக்குமா..?
எடப்பாடியார் 2019-லியே சட்டமன்றத்திலேயே ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார், இன்று வரை இதற்கு பதிலில்லை. இச்சட்டத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு ஆளைக் காட்டுங்கடா என்று. ஆதவ் அர்ஜூனா சரிய்யான ஆள் என்றால், CAAவால் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு ஆளைக் காட்ட வேண்டும். திராணியிருக்கிறதா..?
★அடுத்து GST
GST-யை எடுத்துக் கொண்டால் GSTயை முற்றாக எதிர்க்கவில்லை அம்மா. திருத்தங்கள் வேண்டும் என்றார். திருத்தங்களை ஏற்றுக்கொண்டது அன்றைய மத்திய பிஜேபி அரசு.
Production States will be suffered என்றார் அம்மா. For that You, CG, needs to be compensated the amount which we are going to lose due to GST என்றார் அம்மா. ஏற்றார் அருண்ஜெட்லி.
GST Compensation ஒட்டுமொத்த இந்தியாவும் பெற காரணமாயிருந்தது அம்மா. பெட்ரோல் products should be out of GST என்றார் அம்மா. ஏற்றுக் கொண்டது மத்தியரசு. இதுல எடப்பாடி பழனிசாமி, அம்மா மறைவிற்குப் பிறகு என்ன தப்பு பண்ணிட்டார் மிஸ்டர் ஆதவ் (ஒரு இழவும் தெரியல. ஆனா வாய்யி வாய்யி மட்டும் 😁)
★Next NEET
அம்மா இருந்தவரை நீட் நடக்கல. ஆனா எடப்பாடி பழனிசாமி வந்ததும் நீட் வந்துருச்சி. இது அரசியல் புரிதலே அற்ற கூமுட்டைகளின் கூரற்ற கிறுக்கு வாதம். இவனுக மெண்டலா இருப்பானுகளோன்னு கூடத் தோன்றும்.
கூமுட்டைகளுக்கு சற்றும் சளைத்தவனல்ல நான் என்று திரு. ஆதவ் அர்ஜூனா அவுக மாமியார் மீது சத்தியம் செய்துவிட்டு அதே மொன்னை பாயிண்டைத் தூக்கிக் கொண்டு வருகிறார்.
அட கூர்கெட்ட திரு. ஆதவ் அவர்களே,
Supreme Court Order வந்தது, ஏப்ரல் 2016. சுப்ரீம் கோர்ட் ஆர்டரை இந்தியாவே ஏற்றே ஆக வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியுமா தெரியாதா இந்தத் தற்குறி ஆதவ் அர்ஜூனாவிற்கு..?
சுப்ரீம் கோர்ட் ஆர்டருக்கு பிறகு, திடீர்ன்னு நடத்த முடியாதுங்க, தேர்வுக்கு தயார் ஆகல, ஆகவே இந்த 2016-17 க்கு மட்டுமாச்சும் விலக்கு கொடுங்கன்னு சுப்ரீம் கோர்ட் போயி, விலக்கு வாங்கியது அம்மா. இந்தியா முழுமைக்குமே விலக்குக் கொடுத்துச்சி SC
2016 டிசம்பரில் அம்மா மறைவு.
2017-ல் அம்மா உயிரோடு இருந்திருந்தால், அம்மாவே நீட் தேர்வை நடத்தித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அது அதான் சுப்ரீம் கோர்ட் ஆர்டர். ஆனால் 2016-ல், அம்மா மறைந்து விட்டார். அடுத்துவந்த எடப்பாடியார் ஆட்சியில் நீட் தேர்வு, சுப்ரீம் கோர்ட் ஆர்டர் படி நடந்தது.
இதில் எங்கு எடப்பாடியார் அவர்களின் தவறு இருக்கிறது. அவரோடு பங்கே இதில் எங்கிருக்கு..? அடிமையாகி விட்டார் எடப்பாடியார் என்பதற்கு இதிலென்ன அர்த்தமிருக்கிறது.
7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்து நீட் தேர்வின் தாக்கத்தை குறைத்தவர்டா அந்த மனுஷன்.
NEET, GST, CAA என்பது நாடு முழுமைக்குமான சட்டம். It doesn't matter whether you accept or deny, but still, its an act to whole of the India. Hope everyone accepts that TN is one of the state in India rather TN is a separate country.
வேண்டுமென்ற மாநிலங்கள் மட்டும் நிறைவேற்றிக் கொள்ளலாம், வேண்டாம் என்ற மாநிலங்கள் விட்டு விடலாம் என்பதல்ல அந்தச் சட்டங்கள்.
இந்த அடிப்படை கூடத் தெரியாதா மிஸ்டர் ஆதவ் அர்ஜூனா..?
🌱✌️புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் கொடுத்த 4 வெள்ளாடுகளை வளர்த்து 50 ஆடுகளாக மாற்றிய ஆட்டுக்கார அம்மா ❤️😍
மக்களின் வருவாய் ஈட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அருமையான திட்டம் 🔥🔥 #எடப்பாடியார்#AIADMK
*2017-லேயே எச்சரித்த தமிழ்த்தேசியப் பேரியக்கம்!*
=======================
இணைய வழியிலான UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் (MDR / Interchange Fee) விதிப்பது குறித்து இந்திய அரசு பரிசீலனை செய்து வரும் தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. எந்நேரமும் அதற்கான உறுதியான அறிவிப்பு வரலாம்.
கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய அரசு பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால், அது பொய் - மக்களை வங்கிகள் மற்றும் இணையப் பணப் பரிவர்த்தனையை (UPI) நோக்கிக் கட்டாயப்படுத்தித் தள்ளவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை என தமிழ்த்தேசியப் பேரியக்கம் எச்சரித்தது. அப்போது, இச்சிக்கல் குறித்து 2017-லேயே வெளியான "செல்லாத ரூபாய் - சொல்லாத சூழ்ச்சி" நூலில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள், "சிறு வணிகர்களையும் மக்களையும் மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடக் கூறி, அவர்களது நிதி ஆதாரங்களைக் கணக்கில் கொண்டு மறைமுக வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது" என்று துல்லியமாக எச்சரித்திருந்தார்.
இன்று இந்திய அரசின் நடவடிக்கைகள் அதை அப்படியே மெய்ப்பித்துள்ளது!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச, புலனம் :9840848594 / 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
=========================
விளவங்கோடு காங்கிரஸ் MLA T.T.பிரவீன்.
#மலையாள கிறித்தவர்.
திருவனந்தபுர கிறித்தவ அமைப்பின்,CSI south kerala செயலாளர்.
தமிழ்நாட்டில் உள்ள பிறமொழியாளர்களைத் தாண்டி,நேரடி பிறமாநில மக்களின் குப்பைக்கூடமாக தமிழ்நாடு.
உழைக்காம அழுதழுது அனுதாபம் தேடி ஆட்சியை பிடிச்ச உங்களுக்கே அதிகாரம் வந்ததும் இவ்வளவு ஆணவம் வந்து வழக்கு போட முடிவு எடுத்தால் அரை நூற்றாண்டை தாண்டிய கட்சிகளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும். மக்களுக்காக நாங்க தனியா போராடி கொள்வோம் உங்க கொள்கையை மத்திய அரசுக்கு பயப்படாம சொல்ல சொல்லு
Heard this is the social media team of the actor who is aspiring to be the next CM of TN.
No more constituency visit, physical meetings or star candidates required to win elections.
A strong and smart social media team is more than enough to become the CM of TN.
What a shame
கிட்டத்தட்ட பத்து வருஷமா இதே பிழைப்பு....இப்படியே புலம்புகின்றனர் இந்த வீணா போன கூட்டம் 😂
போங்க டா... போயி வேற ஏதாவது மக்களுக்கு தேவையான செய்தி பத்தி பேசுங்க 👍