One last Time னு 9 மாதமாக அழுதும்
CM ஆகியும்
RAJINI ரெகார்ட் இவனுங்களலா தொட முடிலனா என்ன அர்த்தம்
SUPER STAR >>>> CM 🎉☄️
#Jananayagan#Jailer2
பெரும்பான்மை இல்லாமல் 108 சீட் வாங்கி கூட்டணி கட்சியின் தயவால் CM ஆன ஒருவரால், கேரியர் ன் உச்சத்தில் இருந்ததாக சொல்லிக்கொண்ட நபரால் தான் இருந்த வரை அதிக பட்ச வசூல் செய்யாமலும் கடைசி வரை ஒரு industry ஹிட் கூட கொடுக்காமலும் திரைத்துறையை விட்டு retire ஆனாதற்கு காரணம்....
👇👇👇👇இந்த நிழல்
#Superstar_Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தன்னை ஓப்பிட்டு கொள்ளும் எந்த பயந்தகொள்ளிகளும் முதலில் அவர் மாதிரி free ah style ah மேக்கப் இல்லாமல் வெளில வர முடியமா? வீட்டை விட்டு வெளிய வர முடிந்தால் பிறகு அவருடன் மோதுங்க!
Superstar பட BO >>>>> CM நடிச்ச பட BO
Only one super one #Rajinikanth 🔥
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்!
#Vijay | #JanaNayagan | #Jailer2
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
ஒரு படம் ரிலீஸ் காக CM வீட்டு கேட் முன்னாடி வெயிட் பண்ணவன் இல்லடா... அந்த CM-யே நடு ரோட்ல வெயிட் பண்ண வச்சவரு எங்க தலைவர் 🔥🔥🔥🔥😎
This is Called AURA🙀💥🥵🥵
90s Rajini was LIT>>🔥🔥
#Jailer2#Thalaivar#Rajinikanth#Coolie