விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமலும் நமக்கான நீரையும் பெற்றுத்தராத துரோக தவெக அரசை கண்டிக்கும் விதமாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறார் நமது இளம்தலைவர் LoP @Udhaystalin 🌄
#விவசாயவிரோதிவிஜய்
தாயுமானவர் திராவிட நாயகன் அவர்களின் ஆட்சியில்,
காவிரி நீர் ஆண்டுதோறும் தவறாமல் பெருக்கெடுத்து ஓடி, ஆடிப்பெருக்கு நாளில் நமது விவசாயிகளின் மனங்களைக் குளிர்வித்தது.
ஆனால் இன்று…
வரண்டுபோன #காவிரி…
வரண்டுபோன #விவசாயம்…
#விவசாயவிரோதிவிஜய்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியில் திரு. ஆ. சுதாகர் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திருமதி. ப. இராணி அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026
மொழிப்போரில் இராணுவத்தையே எதிர்கொண்ட இயக்கம் தி.மு.கழகம். மிசாவைப் பார்த்த இயக்கம் தி.மு.கழகம். உயிரே போனாலும் எங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைகளை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#Youth4DMK2026
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி(தெ) மாவட்ட செயற்குழுக் கூட்டத்தை இன்று நடத்தினோம்.
மகளிரணி உட்பட அனைத்து அணிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து, @arivalayam-த்தால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.
#Trichy_South_DMK
கோவை கருமத்தம்பட்டியில் கொள்கை உறுதிமிக்கக் இளைஞர் படை ஒன்று கூடுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்ற இன்று மாலை திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள்
நமது மண், நமது மொழி, நமது மாநில உரிமைகளை காத்திடும் மகத்தான தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன் கோவையில், லட்சக்கணக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துக் கொள்ள, இன்று நடைபெற்ற மேற்கு மண்டல தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பிற்கு தலைமையேற்று சிறப்பித்த, கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நெடுங்காலம் நிலைத்து நிற்க போகும் நமது கழகத்தின் வருங்கால நம்பிக்கை @Udhaystalin அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறேன்..
மதுரையில் கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.கழக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டேன்.
NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதிகளுக்கு முடிவுரை எழுதும் விதத்தில் வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி வாகை சூடும்.
ஒருங்கிணைந்த
வேலூர் மாவட்டம் சார்பில்
இரத்தினகிரி
பாலமுருகனடிமை
சுவாமிகள் தலைமையில்
உலக திருக்குறள் பேரவை,
திருவள்ளுவர் விழாவில்
திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பரிசு அளிக்கும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பரிசு வழங்கினோம்.
விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் 27-12-2025 மற்றும் 28-12-2025 ஆகிய நாட்களில் நடைபெற்ற புதிய வாக்காளர்கள், சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
#villupuram | #DMK4TN |
@arivalayam | @DMKITwing
கழக இளைஞர் அணி நடத்திய ‘#திமுக75_அறிவுத்திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தின் ஏழாவது அமர்வில்,
‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!’ என்று ர.அகிலா அவர்களும், ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!’ என்று ரா.ரேவதி அவர்களும், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!’ என்று சூ.க.தாரணி ஆகியோர் ஆற்றிய உரைகளின் காணொலி தொகுப்பை இன்று மாலை 6:30 மணிக்கு @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்!
#DMK75 #திமுக75_அறிவுத்திருவிழா