Same அம்மா வழிதான்....🙌
தப்பு பண்ணாங்கன்னு தெருஞ்சா சொந்த கட்சியாவே இருந்தாலும் உள்ள தூக்கிபோட்ட�� கம்பிதா களிதா...
இங்க ஒரே power center Vijay மட்டும்தான்
திரு ஸ்டாலின் ஏன் அதிகாரத்திற்கு வரக்கூடாது
என்பதற்கான காரணங்களை
பொதுமக்கள் கூறும் காரணங்களே சாட்சி.
அந்த அளவுக��கு சுயநலப்பேயாக இருந்துள்ளார்.
#TVK @TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம்
Met our Honourable Chief Minister today and spent some wonderful time with him. It was truly inspiring to see his positivity and energy, as always.
Wishing him continued strength, wisdom, and good health. May the universe bless him with abundant positivity and energy to continue serving the people and bringing meaningful change to society. @actorvijay@TVKVijayHQ
தோனி ஒரு இரண்டு நிமிடம் தலையக் குனிந்து நிற்கும் போது...அந்த அமைதிக்குப் பின்னால் எத்தனை வலிகள் ஒளிந்திருக்கும்.😭
2014- ... (vs kxip) 2019-ல் தோனி, வாட்சனின் ரன் அவுட்...(vs mi) அதே 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டில் ரன் அவுட்...(vs nz)
இந்தப் போட்டியில் டக் அவுட்...
இவையெல்லாம் ஒரு நொடியிலே தலைவனின் மனதில் ஓடியிருக்கலாம்
ஆனால் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்ததும், ஜடேஜாவை தூக்கி கட்டிப்பிடித்து கண்ணீர் விடுவாரே...🥹
அந்த ஒரு நிமிடம்...
IPL உச்சத்தைத் தொட்டது... கிரிக்கெட் உச்சத்தைத் தொட்டது... உணர்வுகளும் உச்சத்தைத் தொட்டது.🥹🛐🔥
The whistles were louder than ever because it happened at home. 🥳💛
#OnThisDay in 2011, Chepauk witnessed its own heroes lift the trophy on a night Superfans will never forget. 💛🏆
#WhistlePodu#Yellove
THE MOST ICONIC MOMENT IN IPL HISTORY 🥺💛
- Dhoni lifting Jadeja after the historic finish in the final "OTD in 2023".
Jadeja with a 6 & 4 with CSK needed 10 from 2 balls.