இதுதான் Real லீடர்!
150 கோடி சம்பளம் வாங்கிற ஒரு நடிகர் அதையெல்லாம் விட்டுட்டு தமிழினத்துக்காக அரசியலுக்கு வந்திருக்கார் ஊழல் அரசயலுக்கும், சாதி பிளவு அரசியலுக்கும் மாற்றாக ஒரு அரசியல் தொழில் அல்ல தொண்டுதான் முக்கியம்னு சொல்றது இதுதான் உண்மையான தலைமை
கொம்பன் @AadhavArjuna சம்பவம் எப்போதுமே தனிச்சிறப்பு! 🔥😎💯
@Kanimozhi_tvk MLA வேற சிரிச்சு சிரிச்சு வெறுப்பேத்துறாங்க! 😂🔥👑
கே. என். நேரு கடுப்பாகிட்டாரு! 😅🔥
Komban to Nehru 💥
4 நிமிடம் 10 விநாடிகள் உங்கள் கொத்து பரோட்டா, அவங்க அப்பன், அவங்க பையன் என்று வாழ்க்கை வரலாற்றை மொக்கையா போட்டதையெல்லாம் நாங்க பொறுமையா கேட்டோம்ல! 😂
உண்மையைச் சொன்னா கோபிச்சுக்குறாங்க! 😅🔥
திமுக vs காங்கிரஸ் செமயா இருக்கு! 🔥
#TVK #TVKVijay @TVKHQITWingOffl
கொம்பன் @AadhavArjuna சிறப்பான செய்கை 💥 💥 💥 💥 💥
இந்த மாதிரி திமுகவின் முன்னிலையில் காரி துப்பியதே இல்லை! 😂💯
கூட்டணி இல்லையென்றால் திமுக டம்மி பாவா 🤡 10 தொகுதிகளில் கூட ஜெயித்திருக்க மாட்டீங்க. தனியாக நின்றிருந்தால் நிலைமை அதுதான்! 💯
அதனால் கூட்டணிக் கட்சிகளைத் தவறாகப் பேசாதீங்க.
சென்னையில் 2 தொகுதிகள் கூட ஜெயிக்க முடியாது, தமிழ்நாட்டில் 10 தொகுதிகள் கூட ஜெயிக்க முடியாது.
தனியாக நின்று 50 தொகுதிகளில் ஜெயித்துக் காட்டுங்க. அப்போதுதான் கூட்டணிக் கட்சிகளின் அருமை புரியும்! 🔥
#TVK #TVKVijay @TVKHQITWingOffl