மாஸ்டர்லு மகேந்திரன்லு.
அரசியல்,சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் வாய்ப்பே #தெலுங்கர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கும்.
போட்டியே தெலுங்கர்களுக்கு உள்ளேதான் நடக்கும்.
வெற்றி,தோல்வியும் அவர்களுக்குள்ளே.
ஆனால் இதன் பெயர் #தமிழ்நாடு
தமிழர்கள் வெறும் பார்வையாளர்கள் மற்றும் பொருளாதார வாடிக்கையாளர்களே.
காரணம் தெலுங்கு இனவெறி லாபி.
இப்படி இவனுங்க இனவெறியோடு இருந்துட்டு தமிழர்களைப் பார்த்து யார் தமிழர்?
தமிழர்கள் இனவெறியர்கள்,அர்பன் நக்சலைட்டுகள்,பிரிவினைவாதிகள் என வெட்கமே இல்லாமல் பேசுவானுங்க.
இவ்வளவு ப்ராங்கா பேசுனதுக்கு மிக்க நன்றிடா.