வட மாநில
தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் காலியான தமிழ்நாட்டு தொகுதிகளுக்கு அறிவிக்கப்படாதது ஏன் என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன...
ஏனென்றால் மேலிட நிகழ்ச்சி நிரலின்படி இன்னும் கொஞ்ச அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கிறது ஆளும் பொம்மை தவெக அரசு மெஜாரிட்டி கிடைக்கும் அளவிற்கு வரவேண்டியிருக்கிறது அதற்காக மேலிடம் அறிவிக்கவில்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..
நீட்டும் இடத்திலெல்லாம் கையெழுத்து போடும் பொம்மை முதல்வர் அவர்களுக்கு தேவை ...
பாக்கியராசன்.சே
மாநில செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
https://t.co/Zv379DiV9i
இந்த ஓடிடி தளத்தில் வெளியாகயிருக்கிறது #சல்லியர்கள்
தயவுசெய்து ஒவ்வொருவரும் பணம் செலுத்தி பாருங்கள்
அப்போது தான் தொடர்ந்து நமது வரலாறு திரைப்படங்களாக கடத்தப்படும்
-நன்றி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 2025 ஆம் ஆண்டு பங்கேற்ற நிகழ்வுகள் மற்றும் மக்கள் போராட்டத்தைப் பற்றிய பரப்புரை அனைவரும் கலந்து கொண்டு உலக அளவில் எடுத்து செல்ல வேண்டுகிறோம்!
அதற்கான பொது முகப்புப் படம்
#களத்தில்_சீமான்2025
#தமிழ்நாடுநாள்_2025
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்று தமிழினத்திற்கென்று இருக்கும் ஒரே ஒரு தாய்நிலத்திற்கான எல்லைகள் வரையறுக்கப்பட்ட நாள். திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆதிக்கப்பிடியிலிருந்து விடுதலை பெற்று குமரி மண் தாய் தமிழ் நாட்டோடு இணைந்த நாள்.
இவை ஒன்றும் அவ்வளவு எளிதாக நடந்துவிட்ட நிகழ்வுகளல்ல.
நம் எல்லைகளை வரையறுக்க,நம் நிலங்களை பெற, தலைநகரை தக்க வைக்க , பட்ட பாடுகள் அதிகம். இழந்தவையும் அதிகம்.
அவ்வாறு போராடி , தடியடி பட்டு, ரத்தம் சிந்தி, தோட்டாக்களை எதிர்த்து நின்று , உயிர் தியாகங்கள் செய்து தாய்தமிழ்நாட்டின் தென் எல்லையை நிர்ணயம் செய்த குமரி மண்ணிலிருந்து வந்த மகள் என்பதில் இந்த தருணத்தில் பெருமிதம் கொள்கிறேன்.
தேசியத் தலைவர் சொன்னது போல வரலாறு நமக்கு வழிகாட்டி.
தெற்கெல்லை போராட்டம் நமக்கு கற்று தந்தது ஒன்று தான் , தமிழினம் ஓர்மை பெற்று போராடினால், இன விடுதலை நிச்சயமாக சாத்தியம்.
தெற்கெல்லையை மீட்ட நம் முன்னோர்கள் மதமாக சாதியாக பிரிந்து நிற்கவில்லை.
மாறாக தமிழர்கள் என்ற இன ஒற்றுமையோடு, இன விடுதலை என்ற ஒற்றை நோக்கத்தோடு கரம் கோர்த்து ஒருவருக்கொருவர் வலிமை சேர்த்து இணைந்து நின்று போராடியதால் தான் இந்த வெற்றி நமக்கு சாத்தியமானது.
குமரி தந்தை மார்ஷல் நேசமணி , குஞ்சன் நாடார், அப்துல் ரசாக், மனுவேல் சைமன், பப்பு பணிக்கர், அம்ப்ரோஸ் பெர்னெண்டோ, வி எஸ் மணி, காந்திராமன் பிள்ளை, தோழர் ஜீவானந்தம், தாணுலிங்க நாடார், சிதம்பரம் பிள்ளை, சேம் நத்தானியல்,
இவர்களெல்லாம் ஒரே ஜாதியோ ஒரே மதத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தது தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில்.
"வீட்டுக்கொரு தமிழன் நாட்டைக் காக்க புறப்படு" என்ற மார்ஷல் நேசமணியின் வீரமுழக்கம் தான் அன்றைய இளைஞர்களை தமிழின விடுதலை உணர்வோடு போராட்டக் களங்களை நோக்கி இழுத்தது.
தற்போதைய சூழலில் தமிழினத்திற்கு இன்றியமையாத தேவையாக இருப்பதும் இந்த இன ஒற்றுமையும் போராட்ட குணமும் தான்.
தெற்கெல்லை போராட்டத்தின் வெற்றி அதைத்தான் நமக்கு கற்றுத் தருகிறது.
தமிழ்நாடு நாளாகிய இன்று, தமிழ் திருநாட்டின் தெற்கு வடக்கு எல்லைகளையும் தலைநகரையும் போராடி மீட்ட நம் முன்னோர்களௌயும் , மொழிப்போர் தியாகிகளையும் , இனம் காக்க இன்னுயிர் ஈந்த மாவீரர்களையும் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துவோம்.
அவர்களின் போராட்டமும் ஈகமும் நமக்கு வழிகாட்டும்
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்
@NaamTamilarOrg
தளத்திலும் நாங்கள் தான்..!
களத்திலும் நாங்கள் தான்..!
திருப்பூர் மாவட்ட உறவுகள் அண்ணா பல்கலைக்கழக தங்கைக்கு நீதி கேட்டு அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டலில் திருப்பூரில் அறவழிப் போராட்டம்..!
#EnsureWomenSafety#பாசிச_திமுக_ஒழிக
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் கடைசி வரை கட்டுப்பட்டு ஒருங்கிணைந்து நின்றது இவர் ஒருவர் உத்தரவுக்கே!
இன்று வரை எங்கள் இனம் தெய்வமாக வழிப்படும் தலைமை என்றால், அது இவர் ஒருவர் மட்டுமே.!
#எங்கள்_தலைவர்70