"32 ஆண்டு ஆட்சிக் காலத்தில் #அதிமுக தமிழகத்திற்கு என்ன செய்தது என்பதை..
தவிட்டு தற்குறிகளுக்கு புரியும் வண்ணம் சிறப்பாக பேசிய..
சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் அவர்கள் 👌🔥🔥🔥
ஆயிரம் பேர் குறை சொன்னாலும்,
நான் கடந்த பாதையின் வலியை
உணர்ந்தவன் நான் மட்டுமே!!
என்னை வெறுப்பவர்களுக்கும்
கருப்பர் நல்லதே செய்யட்டும். 🙏🏻🖤
Inspired @Suriya_offl anna❤️
🏋️Fitness has become huge on social media & yes fitness is important for all
But nobody talks abt what many beginners go through at gyms
They get pressured to take PT or sometimes no one even teaches them what to do
That unpleasant experience is one of the reasons many quit within a week or a month
Kudos to him for speaking this out👏
ஒரு மனுசனால தொடர்ந்து 5 தரமான படங்கள் கொடுக்க முடியுமா ???
முடியும்னு நிரூபிச்ச ஆளு தான் கார்த்தி ✌️
இதுல ஆயிரத்தில் ஒருவன் மட்டும் அப்போ கமர்ஷியலா போகலைன்னாலும் படம் 🔥
இதுல அறிமுக படத்துல இருந்து இந்த 5 படமும் வேற வேற ஜானர் 🥵
இதெல்லாம் இனி எந்த ஹீரோவுக்காச்சும் அமையுமான்னு கேட்டா சந்தேகம் தான்...
கார்த்தி எனும் நாயகன் ✌️
75 ஆண்டுகளாக ஆதி திராவிட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி பேசிய ஆச்சரியக்குறி அமைச்சருக்கு,
அதில் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த இயக்கம் என்ற அடிப்படையில், தகுந்த புள்ளி விவரத்தோடு பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்த @AIADMKOfficial சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள்.
#TNAssembly #AIADMK
@EPSTamilNadu
Kannada la irundhu pan India level la Yash Toxic varaaru
Telugu la irundhu Ravi teja comeback oda varaaru
Malayalam la Nivin Pauly best comeback kuduthurkaru
Idhellam ethirthu epdi Vishwanath & sons odum nu nee kekura
Aana ethirthu nikuravan peru SURIYA ma
The complete south indian star from kollywood after Superstar Rajinikaanth.
We have to understand #VishwanathAndSons is not #Karuppu .
#VAS is different kind of film its not an action oriented music heavy Commercial movie . #Karuppu did great business but what #VAS is doing is very impressive.
Its challenging new releases like #Irumudi. Its highest grosser for #Suriya in USA and Telugu States.
An actor cannot follow to do same kind of movies that's why Suriya is one of best actor in country bcz he chooses different kind of movies .
Movie is profitable in every Centre except Tamilnadu, but it will not face huge losses .
#VAS is win for actor , director and producer.
#Suriya #MamithaBaiju #TheOne