#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu!
Let the arrogance of the fascist BJP be brought down!
🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield.
🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land.
🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees.
#SayNoToNDA
Morning ride in Chennai Metro: சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன்.
மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்...
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!
#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி
தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா 🖤♥
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!
#ஓரணியில்தமிழ்நாடு#RememberingAnna
As medical students, we were all confused and dumb. I was like this too. I used to drink like a fish in college. It was nothing to be proud about. But social media has given medical students the opportunity to showcase how dumb they really are.
This is not cool, and is not the flex you think it is.
💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு!
🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…
📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!
🌄 இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!
👑 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!
😎 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)
💥 Tamil Nadu’s #DravidianModel Government stands tall as the only State in India to achieve double-digit economic growth!
🔝 We proudly declared that Tamil Nadu led the nation with a growth rate of 9.69%.
📈 Now, that too has been surpassed. As per the revised estimates of the Union Government, Tamil Nadu has recorded a staggering growth rate of 11.19% — the highest in the country!
🌄 The last time we touched double-digit growth was in 2010–11, under the leadership of Kalaignar. Today, the #DravidianModel Government, walking the path shown by Thalaivar #Kalaignar, has repeated that feat. Both times, it was the #DMK Government at the helm!
👑 When we set the target of becoming a One Trillion Dollar Economy by 2030, many raised their eyebrows. “It’s too ambitious,” they said. But with growth like this, what once seemed distant is now well within reach!
😎 “Those who plan with clarity achieve their goal if they act with determination.” — Kural 666
#TamilNaduRising
🎊🎊🎊அற்புதமான செய்தி 🎊🎊🎊
புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு !!!
இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது மாண்புமிகு திராவிட நாயகன் @CMOTamilnadu@mkstalin அவர்களின் தமிழ்நாடு !
முன்பு 9.69 % என்று மதிப்பிடப்பட்ட 2024 - 25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இன்று 11.19 % என்று திருத்தி மதிப்பிட்டுள்ளது ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்துறை !
இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான பெரும் வளர்ச்சி !
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது தமிழ்நாடு !
அன்றும் இன்றும் #திமுக ஆட்சிதான் !
இது திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த மகத்தான வெற்றி !
திமுக உடன்பிறப்பு என்ற முறையிலும் தொழில் துறை அமைச்சர் என்ற பொறுப்பிலும் மாண்புமிகு கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ♥️🙏🏾
கழகத் தலைவர் அவர்களின் இந்த இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்துவரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும் மாண்புமிகு நிதி அமைச்சர் @TThenarasu அவர்களுக்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி ♥️🌄🙏🏾
#TNRising🌄 #InvestInTN #JobsForTN
Pic @the_hindu
https://t.co/Ar31qWJutq…
தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!
எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்! உணர்வால் மண்ணில் வேர்விட்டிருக்கும் இயக்கம் இது!
சக்திவேல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ள @ARROffice-இடம் அறிவுறுத்தியிருக்கிறேன்.