#WATCH | "லஞ்சம் கொடுக்காம கவர்மென்ட் ஆபிஸ்ல எப்படி வேலை நடக்கும்? கவர்மென்ட் ஆபிஸ்னாலே லஞ்சம்தான்"
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் கேட்கும் ஆடியோ வைரல்.. அங்கு சார்பதிவாளராகப் பணியாற்றிய மாலினி உடனடியாக தேவகோட்டைக்கு இடமாற்றம்.
#SunNews | #Ramanathapuram
”நாம் ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்பதே இருக்காது.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சினிமால பிளாக் டிக்கெட் அடிச்சு விக்கிற மாதிரி வித்துக்கிட்டு இருந்தாங்க.. மதுரை மக்கள் மீது தீர்த்தம் கூட தெளிக்கவில்லை..” த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை.!
#Madurai | #Annamalai | #TVK | #HRCE | #MeenakshiAmmanTemple | #WeTheLeaders | #PolimerNews
விவசாயி பேசுறாப்ல
தவெக வோட Attitude மட்டும் கவனிங்க 👍👍
இதை திமுக , அதிமுக பண்ணி இருந்தா
மொத்த Prime நியூஸ்லயும் இது தான் தலைப்பு செய்தி
அதற்கு ஒரே காரணம் தான் 👍👍
ஏன் நீங்களே யோசிச்சுகோங்க
செய்தியாளர் : சேகர்பாபு MLA தான அவருக்கு நீங்க ஏன் சிறப்பு தரிசனம் அனுமதி தரல
அமைச்சர் நேற்று : பொது வழில மக்களோட போறது அவமானம் இல்லைங்க போனா குறைஞ்சா போயிடுவாரு
இன்று அமைச்சர் //
MLA களுக்கு தனி Pass , தனி வழி , அதிகாரிகள்னு எல்லாருக்கும் தனியாக தந்திருக்கோம் அவுங்க மக்களோடு மக்களாக போனா சிரம படுவாங்க
ஆடுங்க எவ்ளோ ஆட முடியுமோ ஆடுங்க காலம் பதில் சொல்லும்
கடந்த ஒரு வருடமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிசேகம் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளபட்டு
இன்று அது மிகவும் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது 🖤❤
- அறநிலைய அமைச்சர்
Say My Name
@mkstalin 🔥🔥
இது தான்டா திராவிட மாடல் 😎