இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்ய
விண்வெளி வீரர்கள் இந்திய தேசியக் கொடியுடன் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
#independenceday#india#russia#InternationalSpaceStation#CHANAKYAA
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/1cR5clpCne
தயாநிதி மாறன் : நீட்டை தடை செய்ய வேண்டும்
ஆந்திரா MP : உங்களுக்கு தமிழ்நாட்டில் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். நீங்கள் அப்படி செய்வதால் தான், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து தொழிற்சாலைகளும் ஆந்திராவிற்கு வருகிறது. தொடர்ந்து அதை செய்யுங்கள்
தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊடகமாவது இவ்வளவு தெளிவாக நீட் ஏன் தேவை என்பதை வெளிப்படையாக விவாதித்து ஒரு முடிவு கிடைக்க செய்யவில்லை திருட்டு ஊடகம்
தமிழ் ஜனம் சேனலுக்கு சல்யூட் 👍
மேஜர் சர் correct ஆ சொல்றாரு..
Bjp's communication to people is very bad..
1000நல்லது பண்றாங்க ஆனா அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் 'zero'
ஆனா எதிர்கட்சிகள் பன்றது பூரா அயோக்கியத்தனம் ஆனா narrative set பண்றதுல 'king'
சொந்த ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளை மறைத்துவிட்டு, இப்போது மாணவர்களின் நலனில் அக்கறை இருப்பது போல நாடகமாடும் காங்கிரசின் போலி அரசியலை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்!
வன்மையாக கண்டிக்கிறோம். இரண்டு நாட்களாக சவுக் சங்கர் வீடியோ வெளியிடாத காரணத்தால் தமிழ்நாட்டின் நிகழ்வளையும் அரசாங்க நிகழ்வளையும் மக்களுக்கு மறைத்தார். @SavukkuOfficial
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" (குறள் 400)
பொருள்: ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். அதைத் தவிர மற்ற செல்வங்கள் அனைத்தும் நிலையானவை அல்ல. @annamalai_k@WTLFoundation
🚨 BREAKING:
TAMIL NADU'S NEXT SUPERSTAR CM IS... YOU DECIDE! 🔥
Mind-blowing POLL ALERT! These young titans are battling it out for your HEART & VOTE! 💥
Follow - @NadodiMannanYt
Who is the HOTTEST young leader who completely stole your heart?
Reply in comments with: ‘ இதில் உங்கள் மனம் கவர்ந்த இளம் தலைவர் யார்?
#Annamalai | #Vijay | #UdhayanidhiStalin | #Seeman
Tag your friends NOW – this is going VIRAL! Don't miss it! ⏰