``வெற்றிபெற செய்யுங்கள்’’
காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன் பொன்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரம்
``உங்களுக்கு பல்வேறு திட்ட பணிகளை செய்து முடித்துவிட்டு தான், மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என மக்கள் மத்தியில் பிரசாரத்தின் போது துரைமுருகன் பேச்சு
#dmk #duraimurugan #mkstalin #tnelection #thanthitv
``நீங்கள் கேட்டதை
எல்லாம் செய்துள்ளேன்’’
``பொன்னை பாலத்தை கட்டியவன் நான்தான். அது
இடிந்து போனவுடன், ரூ.48 கோடியில் புதிய பாலம்
கட்டி திறப்பு விழா நடத்தியது நான்தான். ரூ.8.50
லட்சத்தில் நாடக மேடை, ரூ.2.5 கோடியில் சிமெண்ட்
சாலை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம், புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டடம் என நீங்கள் கேட்டதை எல்லாம் செய்துள்ளேன்’’
- பொன்னை ஒட்டனேரியில் பிரசாரத்தை தொடங்கிய
காட்பாடி திமுக வேட்பாளர் துரைமுருகன்
#dmk #election #dhuraimurugan #thanthitv
Just yesterday, they dismantled the entire AC and claimed to perform a full service, yet water is still leaking inside the house. This is completely unacceptable.The Blue Star service team is extremely irresponsible and unprofessional.
@BlueStarCare@BlueStarLtd@sathyaAgencies
Please do NOT buy a Blue Star AC.
@Vellore The service is absolutely pathetic. When you book a service request, they delay it for more than two weeks. Even when a technician finally comes, the work is careless and ineffective.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்.
Don’t buy the Suzuki Access 125. Out of all the scooters I’ve owned, this is the worst one especially the latest model. If you're planning to buy it in Vellore, avoid it at all costs. The service is extremely poor.
@suzuki2wheelers
It’s been just one year since I bought the scooter, but problems started even before the first service. The engine sound when I bought it and the sound just a month later are completely different — now it makes a lot of noise while riding.
Journalists trying to cover an AIADMK event at Vellore Fort on Sunday hit a wall literally. First, bouncers stopped them at the Thanthai Periyar Gate. When they moved to Gate 3, hoping to access the media gallery, former minister KC Veeramani reportedly confronted them, raising his voice and demanding, “Who asked you to come here?”
Photographers and videographers had it even worse. Many couldn’t even get close to the grounds to do their work.
#VelloreFort #AIADMK
@EPSTamilNadu@KCVeeramaniofl@SRKAPPU3