நீங்கள் எது வேண்டாம்
எது நடக்க கூடாது
எதை என் ஆட்சியில் நடக்க விடமாட்டேன் என்று விஜய் அவர்கள் சொன்னாரோ அது இப்போ நடந்துவிட்டது…. @TVKVijayHQ#Savukkushankar
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி - நடந்தது என்ன?
தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த சதி தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
PoliticalNews | Allegation | Controversy | FactCheck | Information
#NewsTamil24x7#TVK#CMVijay
நீதிபதி வேதனை தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளார். மன்னிப்பு கேட்டு கடிதம் அளிக்கிறேன் முன் ஜாமின் கொடுங்கள் என வழக்கறிஞர் மூலம் கோரிக்கை நீதிபதி ஏற்க மறுப்பு. நாயை அடிப்பானேன்... என கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு...அடுத்து என்ன அரெஸ்டா
மன்னிப்பு கோரும் உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, இனிவரும் காலங்களில் அத்தகைய கருத்துகளைப் பேசமாட்டேன் என்று உறுதியளித்தும் கூட, இவனுக்கு ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
கொத்தூஸ் 😂😂