Rampant parking and stabling on what's a no-parking zone in KK Nagar/Nesapakkam.
This is the reason our streets are terrible. They make them unwalkable, they cause congestion and they result in filth.
@chennaicorp@ChennaiTraffic@tnstaofficial
@quadramble@OlaElectric@bhash So, you paid the folks who couldn't repair your existing scooter assuming that you will get a better one?! Enna nadakkuthu
தூய சக்தி மாகாணம் !
அமைச்சர் : ரோடு டெண்டர் போடு..டெண்டர் தொகை எவ்வளவு ?
பொறியாளர் : 70 லட்சம் சார்.
அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும்
பொறியாளர்: சரிங்க சார்.
அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு.
பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும்
அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு !
பொறியாளர்: சார். ஆட்சி அமைந்தவுடன் எல்லாம் இ டெண்டர்னு சொல்லிட்டோம். இப்ப quotation டெண்டரா போடுங்க என்று நம்ம இயக்குனர் வள்ளி அம்மா வாய் மொழியாய் சொன்னதை கேட்க மாட்டேங்கறாங்க. சில அதிகாரிங்க மற்றும் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பறாங்க..
அமைச்சர் : நம்ம நிதி செயலரை கூட்டிட்டு வா..அவரை வெச்சு ஒரு circular போடுவோம் !
இது போல தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!
ALL TENDERS ABOVE Rs 1 LAKH MUST BE END TO END E TENDERS! WE WILL NOT REST TILL ITS ACHIEVED! LETS THROW THE CIRCULAR OF THE FINANCE SECRETARY MUST BE THROWN INTO THE DUSTBIN!
@CMOTamilnadu
@ShalinSpeaks Perfect fit for another case it seems. According to https://t.co/vo4dxz83zC they have published 2393 books all the titles look made up - check it https://t.co/IkV8wjzgg3 @CMOTamilnadu
1997 ல் கொட்டிவாக்கத்தில் வீடு கட்டி குடி வந்தோம். இதில் மின்சார கம்பம் இருக்கும் படம் எடுத்தது 2001 அல்லது 2002 வருடத்தில் இருக்கலாம். அந்த சமயத்திலேயே வீட்டு வெளியே கட்டிய பூ தொட்டியின் முதல் படி மறைந்து விடும் அளவிற்கு 1 அடிக்கு மண் சாலையை உயர்த்திவிட்டார்கள். பிறகு ஒரு கான்கிரீட் சாலை அமைத்தார்கள். அதற்கு பிறகு மூன்று முறை தார் சாலை போட்டார்கள். 2002 முதல் 2026 வரையான 24 வருடத்தில் சாலை உயரம் கிட்டத்தட்ட 24” உயர்ந்து விட்டது. அதற்கு அந்த சிலுவை தான் சாட்சி. தற்பொழுது அந்த சிலுவை அடிமட்டத்தில் இருந்து எங்கள் வீட்டை 4’6” உயர்த்தி இருக்கிறோம். அதாவது அந்த பழைய படத்தில் கேட் பில்லர் உயரத்துக்கு மேலே எங்கள் வீட்டு தரை தளம் இருக்கிறது. இதற்கும் ஒவ்வொரு முறை சாலை அமைக்கும் போதும் நான் சண்டை போட்டதால் 3 அடியோடு நின்றுவிட்டது. சில சாலைகள் 4 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாத முட்டாள்தனமான ஆட்சியாளர்களால் எங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் இந்த சாலை உயரத்தால் வீட்டு உள்ளே மழைநீர் வந்து கடும் மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டை உயர்த்தி கட்ட லட்சக்கணக்கில் செலவும் செய்து இருக்கிறோம். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாமல் சென்னையை நாங்கள் தான் செதுக்கினோம் என்று தற்பெருமை பேசி திரிகிறார்கள். நீங்க சென்னையை செதுக்கல எங்களை தான் பிதுக்கி இருக்கீங்க.
இனி வரும் ஆட்சியாளர்களாவது மக்களின் கஷ்டத்தை அறிந்து சாலை உயரங்கள் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் தவறால் வீடுகள் பள்ளத்தில் தள்ளப்பட்டு வீட்டை உயர்த்த செலவு செய்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@chennaicorp@sameerangs
The people entrusted with protecting our children’s safety allegedly turned it into a money-making racket.
A system meant to safeguard students became a tool for collecting money, with serious questions over institutionalised corruption under the DMK regime.
After Arasakumar and Muthukumar, how Chennai police have connected the dots and the probe has landed at ex-school education Minister Anbil Mahesh’s doorstep.
Read: https://t.co/5HXOBz9Vpy
EXTREMELY URGENT:
Got a DEATH THREAT from @NCPCR_ Child Protection Officer as i had complained against him in the COVER-UP of CHILD ABUSE case by him, the THALAMBUR Police, Inspector GOMATHY of Kelambakkam AW 7 police located at Kanathur, the Collector of Chengelpet and others.
Called up ALL these POLICE in this incident today and NONE of the Police responded
DEATH THREATS issued to me this morning by Mr.JAIKUMAR, CPO of NCPCR who did the COVER-UP of the Child Abuse case involving Velammal School in assn with CHENGELPET District Collector VEERAPPAN I.A.S. and Kelambakkam ALL WOMEN Police Station Inspector GOMATHY.
Then I called 100 and they made the Thalambur police call me and on hearing about the CHILD ABUSE Cover up by their own officers they Stopped picking up my call!!
On calling the @NCPCR_ officer Ms.VAHINI whom Mr.JAIKUMAR had implicated , she sent me a text message stating JAIKUMAR is doing this to “ TWIST the PLOT” !! See the screenshots posted here as evidence and the calls made to the police screenshots are there in the FIRST comment under this post too.
Complained to the DGP of @tnpoliceoffl few months ago when I had got the DEATH THREATS with NO ACTION taken against Inspector GOMATHY as she BLOCKED my number when i shared the numbers from whom i had got the Threat calls!!
I have already posted about that here asking what kind of a”SINGAPENN” police RUNS AWAY when you complain to her seeking help in DEATH THREAT situations?!
Please take action against Mr.JAIKUMAR, the child protection officer as he belongs to your staff @NCPCR_ 🙏
Please conduct an enquiry into this matter @Chief_Secy_TN
WHERE am I supposed to complain if the POLICE themselves are RUNNING AWAY from this case?!!! @CMOTamilnadu@TVKVijayHQ@TVKHQITWingOffl #CMJosephVijay ?
WHAT is wrong with TN POLICE and these IAS Officers and UNSAFE DISTRICT Collectors?!
HOW MANY MORE #ChennaiEpstein s are in our midst being PROTECTED by the @tnpoliceoffl and @CMOTamilnadu ?!
#WakeUpTamilnadu #VelammalSchoolAtrocities #ChildAbuse
Please intervene @SupremeCourtIND 🙏
Please respond @FelixGerald_TVK@redpixnews