அருமை 👌
இதேபோல் மருத்துவத்துறையில் இருக்கும் குறிப்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் 14 ஆண்டுகளாக தற்காலிக பணிபுரியும் ஆயுஷ் மருத்துவர்கள் அனைவரையும் நிரந்தர பணிகளாக மாற்றப்பட்டால் மகிழ்ச்சி அடைவோம்.
@Subramanian_ma@Udhaystalin@mkstalin
- மரு.சி.பிரபு.
மாண்புமிகு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்களை சந்தித்து ஆயுஷ் மருத்துவ அலுவலர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு அளித்த போது....
#drcprabu