@ambedkarthidal@thirumaofficial Oru doubt than
Without alliance also vck win this seat .
When you test your ground strength.
How long you support to alliance!
Good leader make a ways to listen your speech all people.
Try to do it.
Hate is the biggest issue,
But you know how to overcome!
But when???
எதிரிகளையும் ஜனநாயகப்படுத்துவோம்...
விஜய்க்காக தலைவர் திருமாவளவன் அவர்களை திட்டி வீடியோ போட்ட நபர் பலரது எதிர்ப்புக்கு பிறகு திருமாவளவன் அவர்களை பற்றி தேடி படித்து மனம் மாறி மன்னிப்பு வீடியோ வெளியிட்டார்..
இது #திருமா_காலம்
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆளுநரை வைத்து அரசியல் சூதாட்டம் ஆடியது பா.ஜ.க. அவர்கள் கையில் பூமாலையாக சிக்கிய தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு விகடன் அன்று (26.4.2017) வெளியிட்ட கார்ட்டூன். அதேபோல், இன்றும் தி.மு.க, அ.தி.மு.க, ஆளுநர் என அதே காட்சி மீண்டும் அரங்கேறுகிறதா?
விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?
https://t.co/VNwzmPdLN5
`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!
https://t.co/dhRO1kmxtE
விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்
https://t.co/I7ydKFiHp9
`மதவாத சக்���ிகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிலையான ஆட்சி என்பதே...' - திமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானம்!
https://t.co/HtfepgDDT1
தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?
https://t.co/SC3NnoJHbu
விஜய் பதவியேற்பு விவகாரத்தில் ஆளுநர் செய்ய வேண்டியது என்ன? வழிகாட்டும் உச்ச நீதிமன்ற வழக்குகள்!
https://t.co/qzRftAn6Tb
#SaloonConvo
டை அ��ிக்கணுமா சார்?
இல்லண்ணே வேணாம், இருந்துட்டு போகட்டும்
சார், stress இல்லாம இருந்தாலே முடி நரைக்காது சார்!
Career in IT
Age 40+
Single earner in the family
Taking care of parents + in-laws
School-going kids
Stress இல்லாம எப்படி இருக்க முடியும்? 🤔
இன்னக்கி talk of the town திருமாதான் போல திட்டினாலும், சும்மா பேசுனாலும் அவர தவிர்க்க முடியல போல😊
சும்மாவா சொன்னாப்ல அரசியல் ஆசான் திருமா.. உதயநிதி அண்ணன் ❤️
நானும் ஒரு மாணவன்! வாத்தியார் அல்லவா 😍
ஜாதி என்னும் சனியன் வழியானக்
"கலத்தலும் - விலகி நிற்றலும்" இங்கு இயல்பானது கிடையாது. அதெல்லாம் அதிகார வன்முறையில் நிலை நிறுத்தப்பட்ட அயோக்கியத்தனம்.
இதெல்லாம் தெரிந்துக்கொள்ளாமல் கூச்சமே இல்லாமல் கவிஞர்னு வேற நீங்க சொல்லிக்குறீங்க..உடம்பு கூசல @THILAGABAMA