’எதன் பொருட்டு இந்த வாழ்க்கை’ என்று அறிய மறுப்போர் மற்றும் 'நான் யார் தெரியுமா... நான்தான் எல்லாமே... நான் இல்லைனா இங்கும் எதுவும் ஆடாது, அசையாது!’ என்றிருப்போர் கவனத்திற்கு...
The Inspector of Police has some good words of advice but it wouldn't be practically possible for him to keep saying this in every other govt bus. His message can certainly reach a larger number of people through social media.
உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா?
ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..