தமிழ��நாடு காவல் துறையை தந்திரமாக ஏமாற்றி சுற்றும் கார் மோசடி கும்பல்!!கோவையை சேர்ந்த ஒரு கும்பல் வாடகைக்கு விடும் கார்களின் வங்கி கடன் நிலுவை பத்திர விவரங்களை மாற்றி, வட்டார போக்குவரத்து துறை (RTO) யின் கோப்புகளை மாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து,பொதுமக்களுக்கு விற்று வருகிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருக்கும் சென்னிமலையை ஏசுமலை என பெயர் மாற்றம் செய்வோம் என கிறிஸ்துவ முன்னனி பகிரங்கமாக மேடை போட்டு அறிவித்துள்ளது. தினசரி பல ஆயிரம் முருக பக்தர்கள் தரிசனம் செய்��ும் கொங்குநாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கே இந்த நிலை.
சனாதன ஒழிப்பை தன்னுடைய லட்சியமாக கொண்டிருக்கும் முதல்வரும், சின்ன முதல்வரும் இதை தடுத்து நிறுத்த வேண்டி அனைத்து முருக பக்தர்களும் வரும் 13.10.23 அன்று சென்னிமலையில் மாபெரும் ஆர்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையை தந்திரமாக ஏமாற்றி சுற்றும் கார் மோசடி கும்பல்!!கோவையை சேர்ந்த ஒரு கும்பல் வாடகைக்கு விடும் கார்களின் வங்கி கடன் நிலுவை பத்தி��� விவரங்களை மாற்றி, வட்டார போக்குவரத்து துறை (RTO) யின் கோப்புகளை மாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து,பொதுமக்களுக்கு விற்று வருகிறார்கள்.
இது குறித்து புகார் அளித்தும் (CSR NO : 943/2022), தக்க ஆவணங்களை சமர்ப்பித்தும், உச்ச நீதி மன்ற உத்தரவின் படி விசாரணை நடத்தியும், காவல் துறையினரால் ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்ய இயலாதது மிகுந்த மன வேதனையாக இருக்கின்றது.